news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 07 Oct, 2026

“‘சிரிலிய சவிய’ நிதி கணக்கிலேயே உள்ளது; ஊழல் இடம்பெறவில்லை ”

07 Oct, 2026

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி சிரந்தி ராஜபக்ஷ, ‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான நிதி முறைகேடு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிகா பி...

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு ; நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

07 Oct, 2026

மட்டக்களப்பு பிரதேசமொன்றில் வீட்டில் தனிமையில் இருந்த 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு செய்ய முயன்றதாகக் கூறப்படும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் கணக்கெடுப்பு உத்தியோகத்தராக பணியாற்றும் 51 வயதுடைய நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வ...

பௌத்த துறவிகள், ராஜபக்‌ஷ குடும்பத்தினர் மீதான கைதுகள்: தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்த அரசு முனைகிறது - சரத் வீரசேகர குற்றச்சாட்டு!

07 Oct, 2026

தற்போதைய அரசாங்கம் பௌத்த சாசனத்தை சீரழிக்கும் வகையிலும், இனவாதிகளையும் தமிழ் புலம்பெயர்ந்தோரையும் திருப்திப்படுத்தும் வகையிலும் செயற்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார்.பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன...

ஷிரந்தி-ராஜபக்ஷ- மற்றும் முன்னாள் அமைச்சர் ரோகித போகொல்லகம கைது

07 Oct, 2026

முன்னாள் முதன்மைப் பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிரந்தி ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால்...

ஆசிரியர் தினத்தில் சோகம்: லொறி மோதி ஆசிரியை உயிரிழப்பு

07 Oct, 2026

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திமிலதீவு வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று (06) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வலையிறவு பாடசாலையில் கற்பித்து வந்த ஆசி...

இளைஞனின் துயரத்தில் அரசி­யலும் மத­வா­த­மும்

07 Oct, 2026

இஸ்லாம் மதத்துக்கு எதிரான இறை நிந்தனை கருத்தை சமூக ஊடகத்தில் பதிவு செய்தமைக்காக சவூதி அரேபியா நாட்டின் சட்டத்தின் படி மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கை இளைஞர் அனோஜனின் உயிரை காப்பாற்றுவதற்கு பல தரப்பிலிருந்தும...

ஈரான் போரின் பாடங்கள்: தாய்வான் நெருக்கடியை எதிர்கொள்ள ஜப்பானுக்கு எழுந்துள்ள இரு முக்கிய சவால்கள்

07 Oct, 2026

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மூண்ட போர், உலகளாவிய புவிசார் அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையிலும்,...