news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 09 Oct, 2026

மட்டக்களப்பில் 11 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

09 Oct, 2026

மட்டக்களப்பில்  11 வயது சிறுமியை பாலியல் துஸ்பிசிரயோகத்துக்குட்படுத்திய 37 வயதான குற்றவாளிக்கு 20வருட கடூழிய சிறைத்தண்டனையும் தண்டப்பணமும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் நடைபெற்ற இந்த பாலிய...

மருதமுனை கடற்கரையில் 69 வயதுடைய நபர் சடலமாக மீட்பு

09 Oct, 2026

மருதமுனை கடற்கரையில் வெள்ளிக்கிழமை (09) 69 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.பாண்டிருப்பு – 02, கிருஷ்ணா வீதியைச் சேர்ந்த கிருபாகரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரு...

பயணிகள் பஸ் மீது தாக்குதல் 33 உக்ரைனியர்கள் மரணம்

09 Oct, 2026

ழக்கு உக்ரைனில் ரஷ்யா நேற்று நடத்திய தாக்குதல்களால் இரண்டு பொதுப் பயணிகள் பஸ் வண்டிகள் தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கிரமடோர்ஸ்க் நகரில் நடந்த இந்தத...

கோர விபத்தில் இளம் தம்பதியினர் பரிதாப பலி

09 Oct, 2026

கம்பஹா - கிரிந்திவலை 231 ஆம் இலக்க பேருந்து பாதையில், ஹேனேகம சந்தியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளம் தம்பதியினர் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வெலிவேரிய பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்தில் கிஹான் ய...

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்.. 2 இடங்களிலும் வென்றது தவெக.. சட்டமன்றத்தில் உயரும் பலம்!

09 Oct, 2026

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், தவெகவின் பலம் 109ஆக உயர்ந்திருக்கிறது.தமிழ்நாடு சட்டப்ப...

காதலியுடன் மனக்கசப்பு? 19 வயதுடைய மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

09 Oct, 2026

அம்பாறை  மாவட்டம் கல்முனைத் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வன்னியார் வீதியிலுள்ள வீடு ஒன்றில் நேற்று (07) புதன்கிழமை 19 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.இந்தச் சம்பவம் குறித்துப் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் பல திடு...