news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 25 Oct, 2026

12 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட பாலம் வழியாக சீனா சென்றார் வடகொரிய ஜனாதிபதி

25 Oct, 2026

வடகொரியாவையும் சீனாவையும் இணைக்கும் புதிதாகத் திறக்கப்பட்ட யாலு ஆற்றுப் பாலம் வழியாக, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.சீன எல்லை நகரமான டான்டாங்கிற்கு ஒருநாள் விஜயம் மேற்கொண்ட பின்னர், கிம் ஜாங் உன் தாயகம் திரும்பியத...

புதினிடம் கெஞ்சிய டிரம்ப்.. 40,000 மெட்ரிக் டன் டீசலை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்த ரஷ்யா! பின்னணி

25 Oct, 2026

மாஸ்கோ: அமெரிக்காவில் டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்னும் 10 நாட்களில் இடைக்கால தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டீசல் விலையை குறைக்கும் வகையில் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டார். இந்த ஒப்பந்தத்ததை தொடர்...

காசாவில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 5 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர்

25 Oct, 2026

தெற்கு கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது இரு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.அல்-சினாவ் (al-Sinaa) பகுதியில் கூடியிருந்த மக்கள் கூட்டமே இந்தத் தாக்குதலுக்கு இலக்கானது. அருகிலுள்ள அல்-மா...

வங்கக்கடலில் உருவாகும் புயல்: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை?

25 Oct, 2026

வங்கக்கடலில் உருவாகும் புயல்: இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - சென்னையில் மழை எப்படி இருக்கும்?வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ...

மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது

25 Oct, 2026

பதுளை மாவட்டத்தின் வெலிமடை – நுகதலாவையிலிருந்து தங்கமுவ ஊடாக அம்பகஸ்தோவ நோக்கிச் செல்லும் பிரதான வீதியில், கிராம்பே பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ப...

ரஷ்யாவிடம் சிக்கி சாகக்கூடாது.. காலையே வெட்டி 8 மாதம் போராடி தப்பிய உக்ரைன் வீரர்.. சிலிர்க்க வைக்கும் சம்பவம்

25 Oct, 2026

ட்ரோன்களின் கழுகு பார்வையில் சிக்கியதால் வீசப்பட்ட குண்டில் இறந்த நண்பன், படுகாயமடைந்த பிறகு மயக்க மருந்தோ மருத்துவ உதவியோ இன்றி கத்தியை கொண்டு தன் காலை துண்டித்தது எல்லாம் போர்க்களத்தின் உச்சக்கட்ட கொடுமையையும், உயிர் பிழைப்பதற்கான மனிதனின் விவரிக்...

அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு

25 Oct, 2026

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே உள்ள தெற்கு துறைமுக நகரமான பண்டார் அ அப்பாஸ் மீது பறந்த அமெரிக்காவின்  ரக ஆளில்லா விமானத்தை தங்கள் வான் பாதுகாப்பு அமைப...

ஹபராதுவை விபத்து: பேருந்தின் சாரதி, நடத்துனர் கைது!

25 Oct, 2026

ஹபராதுவை, கொக்கல பகுதியில் ரயில் கடவையில் ரயில் மோதி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானமை தொடர்பில், குறித்த பேருந்தின் சாரதியும் நடத்துனரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று ஞாயிற்றுக்கிழமை (25...

காதலி கண்ணீர் மல்க அழைத்தும் கேட்காத இளைஞர்: 12 மணி நேரப் போராட்டம்

25 Oct, 2026

காதலித்த பெண் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் ஒருவர், 1.32 லட்சம் வோல்ட் மின்சாரம் பாயும் உயர்மின் அழுத்தக் கோபுரத்தின் உச்சிக்கு ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

Israel Election : உலகின் மிக விசித்திரமான தேர்தல் முறை — அக்டோபர் 27ல் என்ன நடக்கும்? Explained

25 Oct, 2026

இஸ்ரேலின் தேர்தல் முறையின் மிக முக்கிய அம்சம் அதன் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (Proportional Representation). அமெரிக்கா, இந்தியா அல்லது பிரிட்டனில் உள்ளது போல நாடு தனித்தனி தொகுதிகளாகப் பிரிக்கப்படுவதில்...

மன்னாரில் கோர விபத்து - இராணுவ வீரர் பலி - 11 பேர் காயம்

25 Oct, 2026

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி கிளியன் குடியிருப்பு பகுதியில்  சனிக்கிழமை (24) மாலை  இராணுவ வாகனம்   விபத்துக்குள்ளாகிய  நிலையில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததோடு 11 பேர் காயமடைந்துள்ளனர். தலைமன்னார் வீதியூட...