இன்று இரவு வானில் அதிசயம்! வழக்கத்தை விட பிரம்மாண்டமாகத் தோன்றும் முழு நிலவு!
இரவு வானில் இன்று செவ்வாய்க்கிழமை ( 24) அற்புதமான வானியல் நிகழ்வான 'பீவர் சூப்பர் மூன்' (Beaver Supermoon) காட்சியளிக்கவுள்ளது.அடுத்தடுத்து வரவுள்ள மூன்று தொடர்ச்சியான முழு நிலவு நிகழ்வுகளில் இது முதலாவதாகும் என்பது குறிப்பிடதக்கதாகும். இலங்கை மற்று...
