6வது மாடியில் அந்தரத்தில் தொங்கிய 3 வயது சிறுமி! ; சீனாவில் பதைபதைப்பு சம்பவம் -வீடியோ
சீனாவில் புஜியான் மாகாணத்தில் உள்ள ஜாங்பிங் பகுதியில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 16வது மாடியில், 3 வயது சிறுமியுடன் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 17ஆம் திகதி சிறுமியின் தந்தை வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், தாய் தனது மகளுக்குக் காலை உணவு வழங்கிவிட்டு, தூங்க வைத்துள்ளார். சிறுமி அசந்து தூங்கிய இடைவெளியில், தாய் அருகில் உள்ள கடைக்குக் காய்கறி வாங்கச் சென்றுள்ளா...
