நாடு முழுவதும் மின்விநியோகம் முழுமையாக வழமைக்குத் திரும்பியது!
மின்சாரப் பரிமாற்ற அமைப்பில் (Transmission System) ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக இன்று (17) காலை 11.45 அளவில் நாடளாவிய ரீதியில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டது.எனினும், பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பின்னர் இன்று இரவு 09.56 அளவில் மின் விநியோகம் முழுமை...
