news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 12 Oct, 2026

சட்டத்தின் ஆட்சியும் மீதமுள்ள எதிர்பார்ப்பும்

12 Oct, 2026

உரிய காலம் வந்தால் எல்லாம் மாறிப் போகும் என்­பதை நாம் பல­முறை கண்­டி­ருக்­கின்றோம் . ஒரு காலத்தில் சட்­டத்தை சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு இருப்­ப­வர்கள் போல நடந்து கொண்­ட­வர்­களை இப்­போது சட்டம் 'சட்டை செய்­யாமல்' இறுக்­கு­வ­தையும் இப்­போது காண்­...

நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கால் 'நதி நீர்மட்டம் சுமார் 21 அடி உயர்ந்தது' - மக்கள் அச்சம்

12 Oct, 2026

நதி நீர்மட்டம் சுமார் 21 அடி உயர்ந்தது' - நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கால் மக்கள் அச்சம்நேபாளத்தில் உள்ள பிரதான நதி ஒன்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வீடுகளும் பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டதுடன், நீர்மின் நிலையம் ஒன்றின் ஒரு பகுதியும் சேதமடை...

SriLankan Airlinesன் அவசர அறிவிப்பு: சவூதிக்கான விமானங்கள் ரத்து

12 Oct, 2026

சவூதி அரேபியாவில் உருவாகியுள்ள போர்ப் பதற்ற சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, இலங்கையின் கட்டுநாயக்கவிற்கும் சவூதி அரேபியாவின் தம்மாம் நகரத்திற்கும் இடையிலான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) விமான சேவைகள், எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி வரை தற...

களுத்துறை இரட்டைப்படுகொலை: முன்னாள் புலி: மட்டக்களப்பில் கைது

12 Oct, 2026

ளுத்துறை - நாகொட பகுதியில் அமைந்துள்ள விடுதிக்குள் நுழைந்து, அதன் உரிமையாளரான 'டிராகன் சம்பத்' மற்றும் அவரது மனைவியை சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய பிரதான கூலிப்படை துப்பாக்கித்தாரி உள்ளிட்ட மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மட்டக்களப்பு ...

12 மாதங்களில் AI பேரழிவு?: ’Axios’ அறிக்கையின் திடுக்கிடும் பின்னணி

12 Oct, 2026

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சி காரணமாக உலகம் மிகப்பெரிய பேரழிவு ஒன்றை எதிர்கொள்ளும் அபாயம் இருப்பதாக Open AI, Anthropic போன்ற முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் கணித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்காவின் பிரப...

யூதர்களுக்கு எதிரானவர், ஊழல் வழக்கறிஞர்..." - அமைதிக்கான நோபல் வென்ற நவி பிள்ளையை கடுமையாக விமர்சித்த நெதன்யாகு!

12 Oct, 2026

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சட்ட நிபுணர் நவி பிள்ளைக்கு எதிராக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு 2026-ஆம் ஆண்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதைப் பெற்ற தென்னாப்பிரிக்க...

இறந்த உடலுடன் உடலுறவு கொண்ட காதலன்! கொலை செய்ய ஆசைப்பட்ட காதலி - துண்டு துண்டாக வெட்டப்பட்ட கவர்ச்சி நடன பெண்

12 Oct, 2026

ஜனவரி 2024-ல் தனக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரியபோதிலும், அவருக்குப் பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு தம்பதியினர் நடனமாடும் ஒரு பெண்ணை கொலை செய்து அந்த பெண்ணின் இறந்த உடலோடு உறவு கொண்டு, அவரது உடலை துண்டு துண்ட...

யாருக்கும் தெரியாத ஒருவருக்கு நோபல் பரிசா நோபல் குழுவை விமர்சிக்கும் டிரம்ப்! நவனீதம் பிள்ளையை சாடுவதன் பின்னணி இதுதானா?

12 Oct, 2026

அமைதிக்கான நோபல் பரிசை வழங்கும் நார்வே நோபல் குழுவைச் சாடிய டிரம்ப், இந்த ஆண்டுக்கான விருது, இதுவரை யாரும் கேள்விப்படாத ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதுஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க வழக்கறிஞரான நவனீதம் ...