நீதி தேவதையின் கண்களை மறைத்தல்...!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்து அழைத்துச்செல்கையில் அவர் தனது வலப்பக்க கண்ணில் கண் பாதுகாப்பு கவசம் ஒன்றை (protective Eye Shield) ஒட்டியிருந்தார். முன்னதாக சிரிலிய சவிய கணக்கு தொ...
