news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 19 Oct, 2026

அநுராதபுரத்தில் பௌத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பில் 'மக்கள் ஆணைக்கான பிரஜைகள்' அமைப்பின் இரண்டாவது அமைதிப் பேரணி!

19 Oct, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணையைப் பாதுகாக்கவேண்டும் என்றும், திருடர்கள், ஊழல்வாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் எ...

டக்ளஸின் அலுவலகத்தில் சல்லடைப்போட்டு தேடுதல்

19 Oct, 2026

யாழ்ப்பாணம், 273, ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திலும் அதன் வளாகத்திலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் பல மணி நேரம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குக் கிடை...

அக்குறணை விபத்தில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு

19 Oct, 2026

அக்குறணை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணம் – கொழும்பு A9 வீதியில் அக்குறணை 7ஆம் மைல்கல் பகுதியில், இன்று முற்பகல் வாகனங்கள் ஒ...

தீவி­ர­மாகும் எரி­பொருள் நெருக்­கடி

19 Oct, 2026

எரி­சக்தி இன்று முக்­கி­ய­மா­ன­தொரு ஆயு­த­மாக மாற்­றப்­பட்­டுள்ள சூழலில், இலங்கை அர­சாங்கம் எரி­சக்தி நெருக்­க­டியை சமா­ளிப்­ப­தற்கு கடு­மை­யான சவால்­களை எதிர்­கொள்ளத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.ஈரான் மீதான அமெ­ரிக்­காவின் போர் மற்றும் பொரு­ளா­தாரத் தடை...

மட்டக்களப்பில் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரிப்பு: இந்த ஆண்டு இதுவரை 92 பேர் உயிரிழப்பு

19 Oct, 2026

மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் 44 வயது பெண் ஒருவர் வீட்டின் அறையின் கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சனிக்கிழமை (17) இடம்பெற்றதுடன் மாவட்டத்தில் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 18 ம் திகதி வரை 92 பேர் தற்கொலை செய...

குவைத்திலிருந்து இலங்கை நோக்கி வந்த விமானத்தில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த தாய்!

19 Oct, 2026

குவைத்திலிருந்து இலங்கை நோக்கி வந்த அல் ஜசீரா விமானத்தினுள் பெண் ஒருவர் ஆண் குழந்தையைப் பிரசவித்துள்ளார். திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு விமானத்தினுள் குழந்தை பெற்றுள்ளார். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு பணிப்பெண்ணாகக் குவைத...

தங்கொட்டுவையில் பெண்ணொருவர் கழுத்தறுத்துக் கொலை: சந்தேகநபரைத் தேடி பொலிஸ் விசாரணை!

19 Oct, 2026

தங்கொட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணவில பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்து, தங்கொட்டுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.தங்கொட்டுவை பொலிஸ் பிரிவின் கோணவில பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக நேற்ற...

`நடுமண்டையில ஓங்கி வெட்டுனாங்க... எங்க அப்பா கொலைக்கு போலீஸும் ஒரு காரணம்!’

19 Oct, 2026

ரடிகளின் அட்டகாசத்துக்கு ஒரு குடும்பமே சிதறியிருக்கிறது... மகளிடம் அத்துமீறியவர்களைத் தட்டிக்கேட்ட தந்தை, மனைவி - மகள் கண்முன்னாலேயே வீட்டு வாசலில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். ``போலீஸ் அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால், எங்க அப்பா இன்ன...