அசுரன் பட நடிகர் சரண்ராஜ் இறப்புக்கு காரணம் விபத்தா அல்லது கொலையா? சிசிடிவி காட்சியால் திருப்பம் - நீதிமன்ற உத்தரவு விவரம்
தமிழ் சினிமாவில் அசுரன், வட சென்னை, விடுதலை, தமிழ் செல்வம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் சரண்ராஜ் கடந்த 2023-ஆம் ஆண்டு உயிரிழந்தார். சாலை விபத்தில் அவர் உயிரிழந்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, அதுகுறித்த வழக்கு சென்னை ஜார்ஜ்டவுண் நீதி...
