news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 14 Oct, 2026

தாராபுரம், மதுராந்தகம் அதிர்ச்சி! அ.தி.மு.க-வை உள்வாங்கும் த.வெ.க - வேலுமணி & டீம் ஆபரேஷன்!

14 Oct, 2026

எடப்பாடி பழனிசாமியின் மீது நம்பிக்கையை இழந்திருக்கின்றனர். அ.தி.மு.க நிர்வாகிகள் த.வெ.கவுக்குச் செல்வது அதன் கட்டுமானத்தை சீர்குலைக்கும் என்றால், தொண்டர்களும் வாக்காளர்களும் செல்வது அதன் அடிப்படையையே ஆட்டம் காணச் செய்துவிடும்.tதாராபுரம் மதுராந்தகம் இ...

யாழில் உயிரிழந்த இரு இளைஞர்கள் தொடர்பில் புதிய தகவல்!!

14 Oct, 2026

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – கனரக வாகன விபத்தில் இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். கைதடி பகுதியில் செவ்வாய்க்கிழமை நண்பகல் இடம்பெற்ற குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலையே உயிர...

வவுனியா நோக்கி செல்லவிருந்த பேருந்து சினிமா பாணியில் கடத்தல்!!

14 Oct, 2026

வவுனியா செல்வதற்காக பெஸ்டியன் மாவத்தையில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த குறித்த பேருந்து திருடப்பட்ட நிலையில், பேலியகொட பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.வவுனியாவிலிருந்து நொச்சியாகம நோக்கி இயக்கப்படும் குறித்த பேருந...

16 வயது சிறுமியிடம் அத்துமீறிய ரோபோ! வீடியோ

14 Oct, 2026

ஜெர்மனியில் 16 வயது சிறுமியிடம் ரோபோ மூலம் பாலியல் அத்துமீறல் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளத்தில் நேரலையாக ஒளிபரப்பியதாக சந்தேகிக்கப்படும் இருவரிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரோபோ மற்றும் தொலைபேசிகள் என்பன ப...

செல்போன் திருடன் கைகளை பிடித்துக் கொண்ட பயணிகள்: ரெயிலில் இழுத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி வீடியோ

14 Oct, 2026

செல்போன் திருடன் கைகளை பிடித்துக் கொண்ட பயணிகள்: ரெயிலில் இழுத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி வீடியோ திருடன் கைகளை பிடித்துக் கொண்டதால் இழுத்துச் செல்லப்படடார். செல்போன் திருடன் என்ற சந்தேகத்தில் பயணிகள் வாலிபர் ஒரு...

சௌதியில் சிவராசா அனோஜனின் மரண தண்டனை ரத்து - அவரது தந்தை, இலங்கை அரசு கூறியது என்ன?

14 Oct, 2026

இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை செளதி அரேபிய உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக இலங்கை துணை வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.இலங்கை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்ட தூதரக மற்றும் சட்டரீதியான முயற்சி...

அநுரவின் முன்நிற்கும் மத - அரசியல் சவால்

14 Oct, 2026

இலங்கை அர­சியல் வர­லாற்றில் பௌத்த மகா சங்­கத்தின் அழுத்­தங்­க­ளுக்கும் கோரிக்­கை­க­ளுக்கும் அரச தலை­வர்கள் அஞ்சி, சிரம் தாழ்த்தி, நாட்டின் சட்­டத்­தையும் நீதி­யையும் மதப் போர்­வையின் கீழ் அடகு வைப்­பது பல தசாப்த கால வழக்­க­மாக இருந்­து­வந்­துள்­ளது.அ...

இலங்கை -இந்திய ஒப்பந்தம் இல்லாத 13ஆவது திருத்தம் : மாகாண சபைகளில்லாத ஜே.வி.பி.அரசாங்கத்தின் புதிய முறைமை எது?

14 Oct, 2026

இலங்கையின் அரசியல் கட்சிகள், குறிப்பாக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மட்டுமன்றி, ஞாயிறு பத்திரிகைகள் உள்ளிட்ட பிரதான ஊடகங்களும், வெளிநாட்டுத் தாக்கங்களைக் கொண்ட மிக முக்கியமான, நீண்டகால முக்கியத்துவம் வாய்ந்த செய்தியைத் தவறவிட்டுள...

இலங்கையை நோக்கிவரும் 7 தாழமுக்கங்கள!! வடக்கு, கிழக்கு மக்களுக்கு அவசர வெள்ள எச்சரிக்கை!

14 Oct, 2026

2026 ஆம் ஆண்டின் வடகிழக்கு பருவமழைக் காலம் வழமையை விட மிகத் தீவிரமாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. பசுபிக் பெருங்கடலில் தீவிரமடைந்து வரும் வளிமண்டல மாற்றங்கள் மற்றும் வங்காள விரிகுடாவில் ஏற்படும் அசாதாரண சுழற்சிகள் காரணமாக,  ...

மீண்டும் ட்ரம்புக்கு ஆதரவு.. பணத்தை வாரிக் கொட்டிய எலான் மஸ்க்.. பின்னணி என்ன?

14 Oct, 2026

இந்த நிதி, ஆதரவு அவரை ஜனநாயகக் கட்சியினரின் முக்கிய இலக்காக மாற்றியதுடன், அதிபர் ட்ரம்பின் அரசாங்கத்தின் செலவுகளைக் குறைக்கும் திட்டத்திற்கும் தலைமை தாங்கினார்அமெரிக்க இடைத்தேர்தலையொட்டி அதிபர் ட்ரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சிக்கு உலகின் நம்பர் ஒன...

அதிர்ச்சியில் புதின்.. ரஷ்யாவின் கோட்டையை தகர்க்கும் NATO நாடுகள்!

14 Oct, 2026

ரஷ்யாவின் எண்ணெய் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளும், நேட்டோவின் ராணுவத் தயார்நிலையும் ரஷ்யா–மேற்கத்திய நாடுகள் இடையிலான பதற்றத்தை அதிகரித்துள்ளன.2026 அக்டோபர் 12 அன்று, தவறான நாட்டுக் கொடியைப் பயன்படுத்திப் பயணித்ததாகச் சந்தேகிக்கப்படும் ஒ...

மினி கூப்பர் கார் மோதி 3 மாணவர்கள் பலி!

14 Oct, 2026

இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சி விமான நிலையம் அருகே உள்ள நெடும்பசேரி பகுதியில், கடந்த 11 ஆம் திகதி அதிகாலை 2 மணி அளவில் தேவிகா, கோபிகா, இஜாஸ் ஆகிய மூன்று நண்பர்கள் தேநீர் அருந்திவிட்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது பின்னால் மணிக்...