Day: February 2, 2018

வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பல நாடுகளில் இரண்டாவது திருமணம் செய்தால்…

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப், பல வரு­டங்­க­ளுக்கு முன்னர் தன்­னுடன் பாலியல் உறவில் ஈடு­பட்டார் என பாலியல் பட நடிகை ஒருவர் அளித்த செவ்வி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.…

திருச்சியில் அரசு வேலைப் பார்க்கும் மாப்பிள்ளை கிடைக்காததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் பாலக்கரையைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது…

இந்திய மாநிலமான ஆந்திராவில் திருமணமான அன்றே காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆந்திராவை சேர்ந்தவர் பட்டுல்லா சந்தீப், இவர் தனியார் பொறியியல் கல்லூரியில்…

பேஸ்புக்கில் நேரலை ஒளிபரப்புகள் அனைவரையும் கவர்ந்தவை. ஆனால், பஞ்சாப் மாநில இளைஞர் ஒருவர் தமது தற்கொலை முயற்சியை ஃபேஸ்புக்கில் நேரலை செய்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பஞ்சாப் மாநிலம்…

முல்லைத்தீவு /செம்மலை மகா வித்தியாலயத்தின் 2018 இற்கான இல்லமெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டி பாடசாலை அதிபர் திருவாளர் சின்னையா பாஸ்கரன் தலைமையில் 2018.02,01 அன்று பிற்பகல் 1.30 மணியளவில்…

யாழ். இளவாலை பகுதியில் 25 வயதான யுவதி ஒருவர் அடித்துகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான யுவதி தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

வவுனியாவில் நான்கு பிள்ளைகளையும், கணவனையும் கைவிட்டுவிட்டு திடீர் காதலனுடன் தலைமறைவாகியுள்ளார் குடும்ப பெண் ஒருவர். 39 வயதான குடும்ப பெண் ஒருவரே, 26 வயதான ஆசிரியருடன் தலைமறைவாகியுள்ளார்.…

2018 – பிரதேசசபை தேர்தல்கள் பற்றி  அரசியல்  ஆய்வாளர்   சிவலிங்கம் (லண்ணடன்) அளித்த செவ்வி -(வீடியோ) பேட்டி கண்டவர் ஜெயபாலன்

அமெரிக்காவை சேர்ந்த ஒரு காதல் ஜோடி சமீபத்தில் கழிப்பறையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பிரைன் ஸ்கல்ஸ் மற்றும் மரியா ஸ்கல்ஸ் ஆகிய அமெரிக்க காதல் ஜோடி திருமணம்…

பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் சக மாணவர்கள் முன்பு அவமானப்படுத்தப்பட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ் ‘கூச்சலிட்டும் யாரும் உதவிக்கு…

பாறை உச்சியில் உள்ள கோட்டைக்கு நடுவிலிருக்கும் மரங்கள் காற்றில் அசைந்து கொண்டிருக்கின்றன. அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரிய நீர்க்குளம் காற்றில் அலையடித்துக் கொண்டிருக்கிறது. இவைத்தவிர, பாறை உச்சியில் அரண்மனை…

எவன்காட் வழக்கிலிருந்து தான் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்று குறித்த…

நாட்டில் தற்போது எதிர்க்கட்சி உட்பட நான்கு கட்சிகள் சேர்ந்தே ஆட்சியை நடாததுகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சியாக செயற்படாததுடன் இரா.சம்மந்தன், ரணில் விக்கிரமசிங்கவின் பொக்கட் பைக்குள்ளேயே இருக்கின்றார்…

கியூபா புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகனானஃபிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியஸ்-பாலார்ட், அந்நாட்டின் தலைநகரான ஹவானாவில் தற்கொலை செய்துகொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 68.…