Day: February 19, 2018

வாரஇறுதிக்குள் ஐக்கிய தேசியக் கட்சி இல்லாத அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்கத் தவறினால், தாம் உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்…

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடித்துள்ள படம் – நாச்சியார். பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இசை…

யாழ்ப்பாணம் நீதிமன்றில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பித்த பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர் சுமார் 6 மாதங்களின் பின்னர் வவுனியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர்…

அங்கீகாரம் இல்லாத தேசிய அரசாங்கத்தில் பிரதமர் நாற்காலியில் ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சி ஆசனத்தில் சம்பந்தனும் அமர முடியாது. ஆகவே உடனடியாக பிரதமர் இராஜினாமா  செய்யவும்,  சம்பந்தனை எதிர்க்கட்சி…

சென்னையைச் சேர்ந்த 6 வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவு செய்து கொலைசெய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 23 வயது தஷ்வந்த்திற்கு தூக்குத் தண்டனை விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) வழக்கமாக மேற்கொள்ளும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ளும் நாடுகளில் எப்போதும் பெரும் வரவேற்பைப் பெறுவது மட்டுமல்லாமல் தலைப்புச்…

மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் தொடர்ந்தும் இதே போக்கில் செயற்பட்டால் தாமரை மொட்டில் இருந்தே தமிழீழம் மலரும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான…

நுவரெலியா அட்டன் பிரதான வீதியின் லிந்துலை பெயார்வெல் ஆற்றுப்பகுதியில் காரொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியான இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். மேல்கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர்…

சவுதி அரேபியாவில் பெண்கள் சுயமாக தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை என அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவில்…

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பாகிஸ்தான் விமான நிலையங்களைப் பயன்படுத்தியதற்கு அந்நாட்டு அரசு 2.86 லட்ச ரூபாயை சேவைக் கட்டணமாக விதித்துள்ளது. பிரதமர் மோடியின் விமானப்…

உறவுமுறையாக தங்கையான சிறுமியை தகாத பாலியல் உறவால் தாயாராக்கி குடும்பத் தலைவருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.…

இந்தியாவில் உத்தரபிரதேசத்தில் திருமணமான இரண்டு நாளில் புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் லகன் சிங் என்ற வாலிபருக்கும் பிரியங்கா என்ற…

எமது வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வாரந்தோறும் அரசியல் நிலைவரங்கள் குறித்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கான பதில்கள் என்ற வடிவில் தனது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு வருகிறார். திராவிட முன்னேற்றக்…

முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பாகிஸ்தான் “தெஹ்ரீக் ஈ இன்சாப்” கட்சி தலைவரான இம்ரான் கான் 3ஆவது முறையாக திருமணம் செய்து கொண்டார். அணியின் கப்டனாக இம்ரான்…

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய முக்கிய நிகழ்வுகளை பிபிசி நேயர்களுக்காக ‘உலகப் பார்வை’ பகுதியில் தொகுத்தளிக்கிறோம். ஆஃப்ரின் பகுதியில் இருந்து சிரியாவின் குர்துப் படையை…

சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று தமிழ் மக்களும், அனைத்துலக சமூகமும் வலியுறுத்தி வரும் நிலையில், பலாலிப் பெருந்தளப் பிரதேசத்துக்குள் சிறிலங்கா…

சட்டம் ஒழுங்கு அமைச்சை என்­னிடம் ஒப்­ப­டைத்தால் 6 மாதங் களில் குற்­ற­வா­ளி­களை தண்­டித்து உரிய பெறு­பேறுகளை நாட்­டிற்கு காண்­பிப்பேன் என பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல்…

அகில இலங்கை இந்து மாமன்­றத்தின் தலை­வரும் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­யு­மான கந்­தையா நீல­கண்டன் நேற்று பிற்­பகல் கால­மானார். திடீ­ரென நெஞ்­சு­வலி ஏற்­பட்­ட­தை­ய­டுத்து கொழும்­பி­லுள்ள தனியார் வைத்­தி­ய­சா­லைக்கு அவர் அழைத்துச்…

Chennai:  ஜெயலலிதா மரணித்தபோது, மகாபாரதத்தில் சகுனி ஆடிய சதுரங்கத்தைவிட மோசமான அரசியல் சதுரங்கம் ஆடப்பட்டுக் கொண்டிருந்தது. ஜெயலலிதாவோடு 30 ஆண்டு காலமாக இருந்த சசிகலா, அவரிடம்…