Day: January 3, 2020

இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரான ஜெனரல் காசெம் சுலேமானீ அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார். இராக்கில் உள்ள அமெரிக்க படைகள், அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் சுலேமானீயை…

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையைத் தொடர்ந்து சபை ஒரு மணிவரை ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சபாநாயகரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர். விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட…

மெகசின் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது. வெலிக்கடைச் சிறைசாலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த செல்லபிள்ளை மகேந்திரன் எனப்படும் கைதியொருவரே நேற்று…

எமது தாய் நாட்டை பயங்கரவாதத்திலிருந்தும், அடிப்படைவாதத்திலிருந்தும், பாதாளச் செயற்பாடுகளிலிருந்தும், கள்வர்கள் பயத்திலிருந்தும், கப்பம் பெறுநர்களிடமிருந்தும், போதைப்பொருள் இடையூறிலிருந்தும், சாதாரண மக்கள் வாழ்க்கையை முறியடிப்பவர்களிடமிருந்தும் அத்துடன் பெண்கள் மற்றும்…

தொண்டமனாறு கடல் நீரேரியில் நீராக்கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவரைத் தேடும் பணியில் பொதுமக்கள் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். பருத்தித்துறை, புலோலியைச் சேர்ந்த 26…

மாகொல, சிறி­மங்­கல வீதி­யி­லுள்ள வீடொன்றில் உறக்­கத்­தி­லி­ருந்த கண­வனை கல்லால் தாக்கிக் கொலை செய்­த­தாகக் கூறப்­படும் சந்­தேக நப­ரான மனை­வியை கைது செய்­துள்­ள­தாக சபு­கஸ்­கந்த பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். …

தமிழக நகரத்தின் இந்த பகுதியில் மட்டும் ஏறத்தாழ 150 இரட்டையர்கள் இருக்கிறார்கள். ஏறத்தாழ 90 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் இரட்டையர்கள் பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாக கூறுகிறார்கள்…

பதுளை – ஹப்புத்தளை பகுதியில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றதாக இலங்கை விமானப்படை பேச்சாளர்…