ilakkiyainfo

Archive

காதலிப்பதால் நிம்மதியாக இருக்கிறேன் – நயன்தாரா பேச்சு

    காதலிப்பதால் நிம்மதியாக இருக்கிறேன் – நயன்தாரா பேச்சு

சமீபத்தில் நடைபெற்ற சினிமா விருது விழாவில் கலந்து கொண்டு பேசிய நயன்தாரா, காதலிப்பதால் நிம்மதியாக இருக்கிறேன் என கூறினார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, சமீபத்தில் சினிமா விருது விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- ரசிகர்கள்

0 comment Read Full Article

இந்தோனேசியாவில் மலர்ந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய பூ

    இந்தோனேசியாவில் மலர்ந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய பூ

இந்தோனேசியாவில் மலர்ந்துள்ள மிகப்பெரிய பூவான ரப்லேசியா அர்னால்டி பூ உலகிலேயே மிகப்பெரியது என்று தாவரவியல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் உலகிலேயே மிகப்பெரிய பூ மலர்ந்துள்ளது. 4 அடி அகலத்திற்கு பிரமாண்ட தோற்றத்தில் உள்ள இந்த பூவுக்கு ரப்லேசியா

0 comment Read Full Article

டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் முகமூடிக் கும்பல் வன்முறை; மாணவர் தலைவர் மீது கொடூர தாக்குதல்

    டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் முகமூடிக் கும்பல் வன்முறை; மாணவர் தலைவர் மீது கொடூர தாக்குதல்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவரும், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவருமான ஒய்ஷி கோஷ் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் சுமார் 50-க்கும் மேற்பட்ட குண்டர்கள் பல்கலைக்கழகத்துக்குள் அத்துமீறி நுழைந்து சபர்மதி விடுதியில் குழுமியிருந்த மாணவர்கள் மீது கொலைவெறித்

0 comment Read Full Article

13 வயது சிறுமி மீது மூர்க்கமான தாக்குதல் ; தந்தை உட்பட மூவருக்கு விளக்கமறியல்!

    13 வயது சிறுமி மீது மூர்க்கமான தாக்குதல் ; தந்தை உட்பட மூவருக்கு விளக்கமறியல்!

குருணாகல் மாவட்ட நிகவரெட்டிய, கொட்டவேஹர பகுதியில் 13 வயது சிறுமியொருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் மூவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் சிறுமியின் தந்தையும், தந்தையின் இரண்டாவது மனைவியும், மனைவியின் சகோரியுமான அப் பகுதி கிராம உத்தியோகத்தர் ஒருவருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதான

0 comment Read Full Article

இந்தோனீஷியா: வெள்ளத்தில் மூழ்கியுள்ள நகரை காப்பாற்ற மழையை நிறுத்த முயற்சி

    இந்தோனீஷியா: வெள்ளத்தில் மூழ்கியுள்ள நகரை காப்பாற்ற மழையை நிறுத்த முயற்சி

கட்டுக்கடங்காத மழையில் சிக்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கும் இந்தோனீஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் மேலதிக மழைப்பொழிவை தடுப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் வித்தியாசமான வழியை முயன்று வருகிறது. ஜகார்த்தா நகரை நோக்கி வரும் மேகக்கூட்டங்களின் மீது வேதிப்பொருட்களை தூவ செய்து, மழைப்பொழிவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

0 comment Read Full Article

”எனது பணி மக்களை அடியொற்றி இருக்கும்”: முத­லா­வது பெண் ஆளுநர் திரு­மதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

    ”எனது பணி மக்களை அடியொற்றி இருக்கும்”: முத­லா­வது பெண் ஆளுநர் திரு­மதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

நான் அதி­கா­ரங்­களை ஏதேச்­ச­தி­கா­ர­மாக பயன்­ப­டுத்­துவதற்காகவோ, அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்­களை மேற்­கொள்­வ­தற்­கா­கவோ ஆளுநர் பத­வியைப் பெற­வில்லை. மாகாண நிர்­வா­கத்­துக்­கான எல்­லையை நான் நன்கு அறிந்து வைத்­துள்ளேன். எனது பணிகள் அனைத்தும் மக்­களை அடி­யொற்­றி­ய­தாக இருக்­கையில், அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்­களோ வரம்பு மீறல்­களோ இடம்­பெ­று­வ­தற்கு சாத்­தி­ய­மில்லை என்று

0 comment Read Full Article

இரான் – அமெரிக்கா சர்ச்சை: “இந்தியாவில் தாக்குதல் நடத்தியவர் சுலேமானீ” – அதிபர் டிரம்ப்

    இரான் – அமெரிக்கா சர்ச்சை: “இந்தியாவில் தாக்குதல் நடத்தியவர் சுலேமானீ” – அதிபர் டிரம்ப்

இரானில் சக்திவாய்ந்த நபராக விளங்கிய ஜெனெரல் காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டிருப்பதால் அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், காசெம் சுலேமானீயை கொன்றது போர் ஏற்படுவதைத் தடுக்கவே தவிர, போரை

0 comment Read Full Article

மட்டக்களப்பு சிறைச்சாலை கூரையின் மேல் ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம்!

    மட்டக்களப்பு சிறைச்சாலை கூரையின் மேல் ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த கைதியொருவர்  சுகயீனமுற்ற நிலையில்  உயிரிழந்தமையை கண்டித்து, சிறைகைதிகள்  சிறைச்சாலை கூரையின் மேல் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏறாவூர் பெண்கள் சந்தை வீதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஈஷா லெப்பை நஜீம் என்ற நபர் போதைப்பொருள்

0 comment Read Full Article

யாழில் வீடொன்றின் மீது தாக்குதல் : உடைமைகளுக்கு சேதம்

    யாழில் வீடொன்றின் மீது தாக்குதல் : உடைமைகளுக்கு சேதம்

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றை நேற்றிரவு இனந்தெரியாத சிலர் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். வீட்டிலேயே மூவர் மாத்திரம் வசித்து வந்த நிலையில் இரவு ஒன்பது 9.00 மணியளவில்  திடீரென்று உட்புகுந்த கும்பல் வீட்டில் கண்ணாடிகள், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com