யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து 18 பவுன் நகை கொள்ளை!
யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில், இளைஞனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து களவாடப்பட்ட நகைகளில் ஒரு தொகை நகைகளும் மீட்கப்பட்டுள்ளது. உதயபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்கள் வீட்டில் ...
