இரகசிய ஒப்பந்தத்தின் கீழ் ஆப்பிரிக்க நாட்டிற்கு நாடுகடத்தப்பட்ட இலங்கை அகதி தற்கொலை
பிரித்தானியாவிலிருந்து ஆப்பிரிக்க நாடொன்றிற்கு நாடுகடத்தப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்ட இலங்கைப் பிரஜை, பிரித்தானிய பாராளுமன்றத்திற்கோ அல்லது பொதுமக்களுக்கோ வெளிப்படுத்தப்படாத இரகசிய ஒப்பந்தமொன்றின் கீழேயே நாடுகடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிய...
