Day: November 11, 2017

அந்­தநாள் ஞாப­கத்தில் 1956 ஆம் ஆண்டு கவிஞர் கண்­ண­தா­சனின் திரைக்­கதை வச­னத்தில் எம்.ஜி.ஆர், பானு­மதி, பத்­மினி நடித்து வெளிவந்த மது­ரை­வீரன் திரைப்­ப­டத்தில் “கொண்­ட­வ­ளுக்கு இல்­லாத உரிமை இடையில்…

யாழ்ப்பாணம் யா/சண்டிலிப்பாய் ஜே/143 கிராமசேவகர் பிரிவில் மக்கள் செறிவாக வசிக்கும் பகுதியில் உரிய அனுமதியின்றி நடாத்தப்படும் கோழிப்பண்ணையால் அப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்…

சென்னை: டிடிவி தினகரன் சகோதரர் டிடிவி பாஸ்கரனின் பங்களாவில் இருந்து 7 கிலோ தங்கத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய…

கைவி­லங்­கிட்டு அழைத்து வர­வேண்­டிய ஒரு கைதியைச் சுதந்­தி­ர­மாக உலவ விட்­டனர் பொலிஸார். பொலி­ஸா­ருக்கு ஸ்டார் ஹோட்டலில் ரூம்கள் போட்டுக் கொடுத்­த­தோடு, மொடல் அழ­கி­க­ளையும் அனுப்பி வைத்தான் சுகாஷ்.…

சமீபத்தில் வெளியான ‘லக்‌ஷ்மி’ குறும்படம் சமூகவலைதளத்தில் செம்ம ஹாட் டாபிக். அப்படி என்னதான் இருக்கிறது என்ற ஆர்வத்தில், நானும் அந்த குறும்படம் பார்த்தேன். பொதுவாக, நம் ஊரில்…

சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி திடீர் திருப்பமாக தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்த பரபரப்பு அடங்கும் முன், அடுத்த பரபரப்புக்குத் திரி கிள்ளிவிட்டது வருமான வரித்துறை!…

முஸ்லிம் மதகுரு ஃபெதுல்லா குலெனை அமெரிக்காவில் இருந்து கட்டாயமாக வெளியேற்றி துருக்கியிடம் ஒப்படைப்பதற்காக, வெள்ளை மாளிகையின் முன்னாள் ஆலோசகர் மைக்கேல் பிளின்க்கு 15 மில்லியன் டாலர் பணம்…

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடப்புக்கேணி பகுதியில் உழவு இயந்திரம் தடம்புரண்டதில் இளைஞன் ஒருவர், நேற்று (10) மாலை 5.30 மணியளவில் உயிரிழந்துள்ளாரென, சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.…

வடமாகாணசபையின் கணிதம், வணிகக் கல்விகளுக்கான பாட முன்னோடி பரீட்சை வினாத்தாளில் Big Boss நிகழ்ச்சியின் பிரபலங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. வடக்கு மாகாணம் கல்வியில் 9வது இடத்தில்…

தான் இளைஞராக இருந்தபோது ஒருவரை கத்தியால் குத்தி கொன்றதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே கூறியுள்ளார். “எனக்கு பதினாறு வயதிருக்குபோது யாரோ ஒருவரை கொன்றேன்,” என்று வியட்நாமின்…

காதலைச் சொல்வதற்கு எத்தனையோ வழியிருக்க, சீன இளைஞர் ஒருவர் புதிய முறையில் காதலைச் சொல்லி சம்மதம் வாங்கியிருக்கிறார். அதற்கு அவர் பயன்படுத்தியது 25 ஐபோன் எக்ஸ் கைபேசிகளை!…

பெண் ஒருவருடன் தொலைபேசியில் காதல் தொடர்பை வளர்த்துக் கொண்ட நபர் ஒருவர் குறித்த பெண்னை கராபிடிய நகரத்திற்கு வரவழைத்து அவரின் கழுத்திலிருந்த தங்க மாலையை கொள்ளையடித்துச்…

லெபனான் பிரதமராக இருந்த சாத் ஹரிரி செளதி தலைநகரான ரியாத்தில் தனது பதவி விலகலை அறிவித்து சில நாட்கள் கடந்த நிலையில், செளதி அரேபியா லெபனான் நாட்டுக்கு…

கலவியில் ஆண்கள்தான் அகோர செக்ஸ் பசி கொண்டவர்கள், அடக்க முடியாத செக்ஸ் விருப்பம் கொண்டவர்கள், முரட்டுத்தனமானவர்கள் என்று இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால் அதை விட பலமடங்கு…

ஜெர்மனை சேர்ந்த செவிலியர் ஒருவர் சாகும் தருவாயில் இருந்த நோயாளிகளுக்கு விஷ ஊசி பயன்படுத்தி 106 பேரை கொலை செய்துள்ளார். வடக்கு நகரமான பிரீமெனின் நகரில் டெல்மேன்ஹோர்ஸ்ட்…