Day: November 5, 2017

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் 1983 பெப்ரவரி 24 ஆம் திகதி பேராதனை, களனி மற்றும் ருஹுணு பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், ஏற்கெனவே கொழும்பு மற்றும் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகங்களின் மாணவர்கள்…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பாப்டிஸ்ட் சர்ச்சில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 27 பேர் பலியாகினர். மேலும் 30க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என…

நாட்டின் பல பிர­தே­சங்­களில் பெற்­றோ­லுக்­கான தட்­டுப்­பாடு நேற்றும் நில­வி­ய­தனால் மக்கள் பல்­வேறு அசெ­ள­க­ரி­யங்­களை எதிர்­கொண்­டனர். எனினும் நெருக்­க­டி­யில்­லாத வகையில் பெற்­றோலை விநி­யோகிக்க முடி­யு­மெ­னவும் பெற்றோல் கொள்­க­லனைக்…

இன்று முல்லைத்தீவில் தமிழரசு கட்சி கூட்டம் குழப்பங்களுக்கு மத்தியில் நடைபெற்று நிறைவு பெற்றது! ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த கூட்டம் காலை ஆரம்பமாகி 12.30 மணியளவில்…

கேட்டலோனியா தலைவர் கார்லஸ் பூட்ஜியமோண்ட் மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், இன்று அவர்கள் பெல்ஜியம் போலீசில் சரணடைந்துள்ளனர். கேட்டலோனியா தலைவர் கார்லஸ்…

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டியத்தை சேர்ந்தவர் ஜீனு. இவரது மகள் காவ்யா (வயது 24). இவர் கொல்லம் தளுத்தலை என்ற இடத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக…

பேஸ்புக் ஊடாக அறிமுகமான பெண் ஒருவருடன் இளைஞன் ஒருவக்கு காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் காதலை வட்ஸ் அப் மூலம் பேணி வந்துள்ளனர். இளைஞனுக்கு பெண்ணின்…

மாத்தளை – லக்கல – தெல்கமுவ ஓயாவில் குளிக்கச் சென்று காணாமல் போன 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மாத்தளை – தெல்கமுவ ஓயாவில் நேற்று (4)4…

அமாவாசை அன்று பிறந்த நாயகனுக்கும், பெளர்ணமி அன்று பிறந்த நாயகிக்கும் இடையே காதலை சொல்லும் ‘143’ படம் இம்மாதம் வெளியாக இருக்கிறது. ஐ டாக்கிஸ் என்ற பட…

முன்னாள் நோர்வே அமைச்சர் எரிக் சோல்கெய்ம் இனது உதவியுடன் மார்க் சோல்ற்ரர்  (mark salter) இனால் எழுதப்பட்ட   “TO END A CIVIL WAR” என்ற…

பெண்களுக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் சீனாவை பெனால்டி ஷூட்அவுட் முறையில் வீழ்த்தி இந்தியா 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் ஆசியக்…

சவுதி அரேபியா மன்னர் முகம்மது பின் சல்மான்  ஊழல் ஒழிப்புக் குழுவின் தலைவராக பதவியேற்று ஒரு சில மணிநேரங்களியே 11 இளவரசர்களை கைது செய்து அதிரடி காட்டியுள்ளார்.  சவுதி…

தமிழ் அரசுக் கட்சியுடன் இனிமேல் இணைந்து செயற்படப் போவதில்லை என்றும், அதன் சின்னத்தில் போட்டியிடப் போவதில்லை என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈபிஆர்எல்எவ்…

சவூதியின் தலைநகரான றியாதிலுள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் மீது திடீரென ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த ஏவுகணைத் தாக்குதலானது யேமனில்…