news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 27 Oct, 2026

ஏறாவூரில் தண்ணீர் வாளிக்குள் தவறி வீழ்ந்த குழந்தை பலி

27 Oct, 2026

மட்டக்களப்பு - தன்னாமுனைப் பகுதியில் குளியலறையில் இருந்த நீர் வாளிக்குள் தவறி வீழ்ந்து ஒரு வயதுக் குழந்தை துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளது. அக்விவ் விகான் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.குழந்தையின் தாய் குளியலறையில் துணிகளைத் துவைத்து, வாசற்பட...

கைதான அன்பில் மகேஷூக்கு விளக்கமறியல்

27 Oct, 2026

அன்பில் மகேஷ் பொய்யாமொழியை எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.இதனிடையே, கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும்...

பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய திறந்த பிடியாணை!

27 Oct, 2026

மாத்தறை, பிரவுன்ஸ் ஹில் பகுதியில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் காணியை நிதி தூய்தாக்கல் மூலம் கொள்முதல் செய்தார் என்ற வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவைக் கைது செய்வதற்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.நிதி குற...

இலங்கைக்கான பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானத்தை இயக்கிய பிரதீப் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விமல்ராஜ்!

27 Oct, 2026

உலக அரங்கில் இலங்கை தமிழரின் பெருமை! 10 ஆண்டுகளின் பின் இலங்கைக்கான பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானத்தை இயக்கிய பிரதீப் விமல்ராஜ்!பத்தாண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர், லண்டன் – கொழும்பு இடையிலான நேரடி விமானச் சேவையை பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம்...

38 பேரை கொன்று தின்ற கொடூரக் கொலைக்காரன்

27 Oct, 2026

கடந்த 15 ஆண்டுகளில் 38 பேரைக் கொன்று, அவர்களின் உடல்களைத் தின்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முஜிரிசி மோசஸ் என்ற நபரை உகாண்டா நாட்டுப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.2010 முதல் 2025ஆம் ஆண்டு வரை மசாகா, இப...

இஸ்ரேலியத்-தேர்தல்-தலைமை-மாறினால்-கொள்கை-மாறுமா?

27 Oct, 2026

நாளை மறுதினம் செவ்­வாய்க்­கி­ழமை (27) இஸ்­ரே­லிய மக்கள் புதிய பாரா­ளு­மன்­றத்தைத் தெரிவு செய்­வ­தற்­காக வாக்­க­ளிக்­கி­றார்கள். இந்­நாட்டின் அர­சியல் வர­லாற்றில் மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்த தேர்­தல்­களில் ...

கணவர் வீட்டிற்கு 18 கிலோமீட்டர் (மணி3 மணி) நேரம் நடந்தே சென்ற மணப்பெண்

27 Oct, 2026

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் புல்ஹார் என்ற கிராமத்தில் கடந்த 20 ஆம் திகதி ஷர்மிளா என்ற இளம்பெண்ணுக்கு அனில் என்பவருடன் திருமணம் நடந்தது.இவர் தனது திருமணத்திற்கு பிறகு கணவர் வீடு அமைந்துள்ள உண்டாவா என்ற கிராமத்...

இஸ்ரேல் தேர்தல் நாளை: "சிறந்த போர்வீரர் என்பதை நினையுங்கள்" - நெதன்யாகுவுக்கு ட்ரம்ப் ஆதரவு

27 Oct, 2026

இஸ்ரேல் தேர்தலுக்கு முன்னதாக நெதன்யாகுவுக்கு ஆதரவு தெரிவித்த ட்ரம்ப், ஈரான் போரைக் குறிப்பிட்டு பிபிக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.நாளை (அக்டோபர் 27, 2026) இஸ்ரேலில் தேர்தல் நடைபெற உள்ளது.2023-ம் ஆண்டு ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்...

வங்கக்கடலில் உருவாகிறது தீவிர சூறாவளி: 7 மாகாணங்களுக்கு 100 மி.மீ மழை!

27 Oct, 2026

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்துள்ளதாகவும், இதன் செல்வாக்கு காரணமாக இலங்கையின் பல பாகங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கட...

அக்கரைப்பற்றில் காணாமல்போன நபரை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி கோரப்படுகிறது

27 Oct, 2026

அக்கரைப்பற்றில் இருந்து தாயுடன் கல்முனைக்குச் சென்ற 44 வயதுடைய கோகுலராஜன் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அவரைக் கண்டுபிடிப்பதற்குப் பொதுமக்களிடம் அவசர உதவி கோரப்படுகிறது.கடந்த 25ஆம் திகதி காலை 11.30 மணியளவில், தனது தாயுடன் அக்கரை...