news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 23 Nov, 2026

மட்டக்களப்பில் காதலனின் பணத் தேவைக்காகத் தாயின் தாலிக்கொடியைத் திருடி அடகு வைத்த யுவதி கைது!

23 Nov, 2026

மட்டக்களப்பில் காதலனின் பணத் தேவைக்காகத் தனது தாயின் தாலிக்கொடியைத் திருடி ஈடுவைத்துப் பணம் பெற்றுக்கொடுத்ததுடன், அந்தத் திருட்டுப் பழியை உறவினர் பெண்ணின் மீது சுமத்திய தனியார் வங்கி ஊழியரான 22 வயது யுவதியை இன்று திங்கட்கிழமை (23) கைது செய்துள்ளதாக ம...

யாழ். கொட்டடி கடற்கரையில் சடலம் மீட்பு

23 Nov, 2026

யாழ்ப்பாணம், கொட்டடி கடற்கரைப் பகுதியில் இன்று (23) திங்கட்கிழமை அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் குறித்த சடலத்தைக் கண்டுள்ளனர்.  இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக...

எல்.கே.சுதீஷ் மகள் திருமணத்தில் கோபமான தேவயானி... அப்படி என்ன நடந்தது? வைரலாகும் வீடியோ!

23 Nov, 2026

!திருமண வரவேற்பில் கூட்ட நெரிசலால் சிரமப்பட்ட தேவயானி... வைரலாகும் வீடியோ!நடிகை தேவயானி, எல்.கே.சுதீஷ் மகளின் திருமண வரவேற்பில் கூட்ட நெரிசலால் சிரமப்பட்டு, கோபமாக வெளியேறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை உ...

அமெரிக்காவை மிரளவிடும் ஏவுகணைப் படை.. ஈரானின் புதிய "Missile city".. அப்படி என்ன special?

23 Nov, 2026

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், புதிய ரகசிய ஏவுகணை நகரத்தை வெளியிட்டுள்ளது.அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பிறகும் தங்களிடம் வலுவான ராணுவக் கட்டமைப்பு இருப்பதை வெளிப்படுத்தும் வகையில், ஈரான் புதிய ஏவ...

ஆட்சி அமைக்க மீண்டும் அழைப்பு விடுத்த காடி ஐசன்கோட்; நெதன்யாகு கட்சியின் நிபந்தனைகள் என்னென்ன?

23 Nov, 2026

சமீபத்திய தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதற்கான காலக்கெடு டிசம்பரில் முடிவடைவதற்குள் நிலவும் அரசியல் முட்டுக்கட்டையை உடைக்க ஐசன்கோட் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளார்.இஸ்ரேலில் புதிய அரசாங்கத்தை அமைப...

ஜெயலலிதாவிடம் இருந்த அதே ஆளுமைத் திறனுடன் திரிஷா உள்ளார்' - நெல்லையில் தொடங்க்பபட்ட 'திரிஷா பேரவை'

23 Nov, 2026

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயுடன் இணைந்து திரிஷா பேரவை அரசியலில் செயல்பட உள்ளது. இந்த அமைப்பின் மூலமாக தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த இருப்பதாக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.நெல்லையை தலைமையிடமாகக் கொண்டு,...

கிளிநொச்சி குளத்தில் இலட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு : குடிநீரின் தரத்தை உறுதிப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை!

23 Nov, 2026

கிளிநொச்சி குளத்தின் வான்கதவு (துருசு கதவு) திருத்தப் பணிகளுக்காக நீர் வெளியேற்றப்பட்டதையடுத்து, குளத்திலிருந்த இலட்சக்கணக்கான மீன்கள்உயிரிழந்து கரை ஒதுங்கியுள்ளன. இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், குடிநீர் மாசடைந்திருக்கலாம் என்ற ...

கிழக்கில் 5 பேர் கொலை: பிள்ளையானுக்கு டிச. 07 வரை விளக்கமறியல் நீடிப்பு!

23 Nov, 2026

பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட  03 பேரை எதிர்வரும் டிசம்பர் 07 ஆம் திகதி திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  இன்று (23) திங்கட்கிழமை உத்தரவிட்டார்.மட்டக்களப்...

பிரபாகரன் சரணடைய மறுத்தார்; உயிருடன் பிடித்திருந்தால் மீண்டும் யுத்தம் வெடித்திருக்கும் – சரத் பொன்சேகா

23 Nov, 2026

பிரபாகரன் சரணடைவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டபோதும், தன்மானப் பிடிவாதத்துடன் அதனை நிராகரித்து இறுதிவரை போரிட்டு உயிரிழக்கத் தீர்மானித்தார். விடுதலைப் புலிகளின் தலைவர்களை உயிருடன் கைதுசெய்திருந்தால் வடக்கில் மீண்டும் யுத்தம் ஆரம்பமாகியிருக்கும் என முன்ன...

யாழ். கொடிகாமம் பகுதியில் துப்பாக்கி ரவைகளுடன் இருவர் கைது

23 Nov, 2026

யாழ்ப்பாணம்,கொடிகாமம், மிருசுவில் பகுதியில், டி-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 96 துப்பாக்கி ரவைகளுடன் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.எழுதுமட்டுவாள் பகுதியைச் சேர்ந்த 30 ம...

ஒரு கிலோ காய்ந்த மிளகாயின் விலை ரூ. 2,500 ஐக் கடக்கும் அபாயம் : இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை!

23 Nov, 2026

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் களஞ்சியசாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள காய்ந்த மிளகாய் கொள்கலன்களை விடுவிப்பதற்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், எதிர்வரும் காலங்களில் உள்நாட்டுச் சந்தையில் ஒரு கிலோ கிராம் காய்ந்த மிளகாயின் மொத்த விலை ரூ. 2,50...

திருகோணமலையில் ரயில் மோதி இரண்டு மீனவர்கள் உயிரிழப்பு

23 Nov, 2026

திருகோணமலை, சீனக்குடா மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை ரயில் மோதி இரண்டு மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். மாத்தறை மற்றும் தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்த 48 , 58 வயதுடைய மீனவர்களே உயிரிழந்த...