Day: September 13, 2015

கிழக்கு ஜெரூசலத்தில் புனித அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் இஸ்ரேல் பொலி ஸார் ஊடுருவியதை அடுத்து பலஸ்தீன வழிபாட் டாளர்களுடன் மோதல் வெடித்துள்ளது. கலவரத்தை தடுக்க பள்ளிவாசல்…

விஜே­ரட்ண தனது குடும்­பத்தை மறந்து சந்­தேக நப­ரான நளினின் மனை­வி­யுடன் இர­க­சியத் தொடர்­பு­களைப் பேணி வந்தார். இது நளி­னுக்கும் அவ­ரு­டைய பிள்­ளை­களுக்கும் பெரும் மன உளைச்­ச­லையும், வெளியில்…

பாடசாலை மாணவர்கள் பங்குபற்றும் “ஒரு வார்த்தை ஒரு இலச்சம்” நிகழ்ச்சி -வீடியோ குட்டிச்சுட்டீஸ் Kutty Chutties 13-09-2015 குட்டிச்சுட்டீஸ் Kutty Chutties 13-09-2015 பார்பதற்கு படத்தின்  மேலே …

நீயா? நானா? சிறப்பு நிகழ்ச்சி: பெண்களும் திரையிசை பாடல்களும் (சுவாருஸ்யமான கலந்துரையாடல்-(வீடியோ)

தமிழ் மக்­களின் நீண்ட காலப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்­வு­காணும் நோக்­கு­ட­னேயே எமது அர­சியல் பயணம் ஆரம்பித்­தது. அத­னைக் ­க­ருத்தில்கொண்டு நாம் மிகுந்த அர்ப்­ப­ணிப்­புடன் எமது சேவையை முன்­னெடுத்து வரு­கின்றோம்.…

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் நகர சபையின் பராமரிப்பின் கீழ் வரும் பல வீதிகளில் பாதையின் நடுவில் மின் கம்பங்களை நிறுவி வீதிக்கு கொங்கிறீற் இடப்பட்டுள்ளதால் பயணிகளும்…

ஹைதராபாத் :பேஸ்புக்கில் தோழி போல நடித்து 200 மாணவிகளின் நிர்வாணப்படங்களை சேகரித்து மிரட்டி பணம் பறித்து வந்த மாணவர் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாரா ஹில்ஸ் பகுதியை…

சென்னை: தொடர்ந்து 3 ஹாட்ரிக் வெற்றிப் படங்களை கொடுத்த நடிகை சுருதிஹாசன் தற்போது 100 கோடி படங்களின் நாயகி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். அக்சய் குமாருடன் இணைந்து…

நேற்று யாழ் அச்சுவேலியில் இடம்பெற்ற விபத்தி ஒன்பது மாத குழந்தை உட்பட 34 பேர் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அதிஸ்ட வசமாக…

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாஜ எம்எல்ஏ ஒருவர் பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர் முதுகில் சவாரி செய்த செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் உள்ள ஜம்மு பாஜ எம்எல்ஏவாக…

பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அகதிகளை ஏற்றுக்கொண்டு வரும் நிலையில், அகதிகள் போர்வையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஐரோப்பாவில் நுழைந்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பா ஒன்றியம் கோரிக்கை…

பிரபாகரன் தான் தோற்பேன் எனத் தெரிந்தும் பல பிள்ளைகளை பலிகொடுத்தவர். போராளிகளையும், புலம்பெயர் மக்களையும் எமது மகடகள் தூக்கி எறிந்துவிட்டார்கள் என தெரித்துள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…

நியூயார்க் நகரின் Bronx தெருவில் அப்பாவி மனிதர் ஒருவரை Pitbull வகை நாய்கள் 2 காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய சம்பவம் பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது. வெறி நாய்களின் தாக்குதலுக்கு…

சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் நடிகை ரம்யா தனது கணவரைப் பிரிந்தது உண்மைதான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். நானும் எனது கணவரும் முறைப்படி பிரிந்து…