Day: September 28, 2015

ஆண்களின் கண்களுக்கு எப்போதுமே பெரும்பாலான பெண்கள் கவர்ச்சியாகத்தான் தெரிவார்கள். அந்தக் கவர்ச்சியில் சொக்கிப் போய் அவர்களின் பின்னால் பைத்தியமாய்த் திரிவார்கள் என்பதும் இயல்புதான். ஆனால் ஆண்களைக் கிறங்கடிக்க…

நியூயார்க்: அமெரிக்காவின் லூசியானா பகுதி நதியில் மீண்டும் வெளியே தலை காட்டியுள்ளது பிங்க் நிற டால்பின். உலகத்திலேயே பிங்க் நிறத்தில் இந்த ஒரு டால்பின் மட்டுமே உள்ளதாக…

(செவ்வாய் கிரகத்தின் மலைமுகடுகள், பள்ளத்தாக்குகளில் “நீரோட்டம்” காணப்படுவதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை ) செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் ஓடுவதைக் காட்டும் புதிய தரவுகளை நாசா வெளியிட்டிருக்கிறது. செவ்வாய்…

மும்பையில் கணபதி விசர்ஜனம் இன்று நடந்தது. லால்பாக் என்ற இடத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்படும் மும்பையின் பிரசித்திபெற்ற ‘லால்பாக் மகாராஜ்’ என அழைக்கப்படும் ராஜ கணபதியும்…

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 30வது அமர்வில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவுத் தீர்மானம் முழுமையாக தமிழில் இதோ!

மன்னார் உயிலங்குளம் கிராமதத்தில் உள்ள தண்ணீர் ரேங் மாதோட்டம் கிராம அலுவலகர் பிரிவைச் சேர்ந்த கலைவானி (வயது-20) எனும் யுவதி காணாமல் போய் 11 நாட்களாகியும் இது…

சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர் சி.ஈ.ஆனந்தராஜா சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி யாழ்பாண கல்விமான்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. யாழ்-பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன. ஆனந்தராஜாவின் கொலைக்கு காரணமானவாகள்…

சவூதி அரே­பி­யாவின் மினா நகரில் கடந்த வியா­ழக்­கி­ழமை காலை ஏற்­பட்ட சன­நெ­ரி­சலில் இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் எவரும் பாதிக்­கப்­ப­ட­வில்லை என உறுதி செய்­யப்­பட்­டி­ருந்­தாலும் விபத்து நடந்த தினத்திலிருந்து…

கொழும்பு-02, கொம்பனிவீதி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மபால வீதியில் உள்ள தனியார் வங்கிகளில் ஒன்றான சம்பத் வங்கியில் 5.5 மில்லியன் ரூபாய், ஞாயிற்றுக்கிழமை (27) கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பான…

பஸ்ஸின் பக்கத்து ஆசனத்தில் தூங்கிக் கொண்டிருந்த மாணவியொருவரின் முகம் தெரியும் வகையில் தன்னுடன் இணைத்து செல்பி எடுத்த இளைஞன் ஒருவனை பொதுமக்கள் நையப்புடைத்த சம்பமொன்று காலி…

மதுரை: பொட்டு சுரேஷ் சதியால் அரசியலில் எதிர்காலம் இல்லாமல் போய்விடுமோ என பயந்தேன் என்று அட்டாக் பாண்டி வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். திமுகவில் அழகிரி அணியில்…

மஹியங்கனையில் உள்ள நகைக் கடையொன்றுக்கு அண்மையில் வந்த ஆண் மற்றும் பெண்ணொருவர் அங்கு விற்பனைக்கு என வைக்கப்பட்ட தங்கச் சங்கிலியொன்றை திருடிச்சென்றுள்ளனர். பெண் மிகவும் சூட்சுமமான முறையில்…

பேஸ்புக் தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனது தாயை நினைத்து கண்ணீர் சிந்திய காட்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி பேஸ்புக் தலைமை…

வலி வடக்குப் பிரதேசத்தில் 1990 ஆம் ஆண்டு தனது சொந்தக் காணியில் பாதுகாப்புக்  கருதி புதைத்து வைத்த பெண்ணொருவரே கடந்த வியாழக்கிழமை அவற்றை மீட்டெடுத்தார்.  இது குறித்து…

நெடுந்தீவு 9ஆம் வட்டாரப் பகுதியில் சனிக்கிழமை (26) இரவு அத்துமீறி நுழைந்த கடற்படைச் சிப்பாயை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை…