சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 10 முக்கியமான தொகுதிகளில் நிலவரம் என்ன என்று தந்தி டிவி கணிப்பு வெளியிட்டுள்ளது.முக்கியமாக சில ஸ்டார் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளின் களநிலவரங்கள் குறித்த கருத்து கணிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
முக்கியமான நாம் தமிழர் சீமான் போட்டியிடும் திருவெற்றியூர் தொகுதி நிலவரமும் இதில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்க உள்ளது. கடைசி கட்ட பிரச்சாரங்கள் மிகவும் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் குறித்து தந்தி டிவி கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் முக்கியமான 10 தொகுதிகள் குறித்து தந்தி டிவி சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளது.
தந்தி டிவி கருத்து கணிப்பின்படி
செங்கல்பட்டு – திமுக+ 44-50%, அதிமுக+ 40-46%, அமமுக +3-6%, நாம் தமிழர் 2-5%, மநீம+ 4-7% –
தந்தி டிவி சர்வே
பல்லாவரம் – திமுக+ 39-45%, அதிமுக+ 37-43%, அமமுக +2-5%, நாம் தமிழர் 5-8%, மநீம 7-13%. கும்மிடிப்பூண்டி – திமுக+ 46-52%, அதிமுக+ 41-47%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம 1-4%.
பொன்னேரி கும்மிடிப்பூண்டி
– அதிமுக+ 43-49%, திமுக+ 41-47%, அமமுக +3-6%, நாம் தமிழர் 4-7%, மநீம 2-5% –
திருவள்ளூர் – அதிமுக+ 44-50%, திமுக+ 42-48%, அமமுக +3-6%, நாம் தமிழர் 4-7%,.
திருத்தணி – அதிமுக+ 44-50%, திமுக+ 42-48%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6%, மநீம 1-4%.
கும்மிடிப்பூண்டி – அதிமுக+ 43-49%, திமுக+ 41-47%, அமமுக +3-6%, நாம் தமிழர் 4-7%, மநீம 2-5% –
திருவள்ளூர் – அதிமுக+ 44-50%, திமுக+ 42-48%, அமமுக +3-6%, நாம் தமிழர் 4-7%,. திருத்தணி – அதிமுக+ 44-50%, திமுக+ 42-48%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6%, மநீம 1-4%
அம்பத்தூர் – திமுக+ 39-45%, அதிமுக + 35-41%, அமமுக +9-12%, நாம் தமிழர் 4-7%, மநீம 6-9% –
மதுரவாயல் – திமுக+ 41-47%, அதிமுக + 40-46%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம 4-10%. இதில் மதுரவாயல் தொகுதியில் பத்மபிரியா மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிடுகிறார்.
ஆவடி ஆவடி – அதிமுக+ 41-47%, திமுக+ 40-46%, அமமுக +2-5%, நாம் தமிழர் 4-7%, மநீம 6-9% –
ஆவடி தொகுதியில் அதிமுக அமைச்சர் பாண்டியராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு கொஞ்சம் வெற்றிவாய்ப்பு உள்ளது.
மாதவரம்- திமுக+ 43-49%, அதிமுக + 39-45%, அமமுக +3-6%, நாம் தமிழர் 4-7%, மநீம 4-7%
எழும்பூர்
– திமுக+ 45-51%, அதிமுக + 39-45%, அமமுக +1-4%, நாம் தமிழர் 3-6%, மநீம 5-8% –
திருவெற்றியூர் – திமுக+ 37-43%, அதிமுக + 35-41 %, அமமுக +3-4%, நாம் தமிழர் (சீமான்) 9-15%, மநீம 6-9% . இங்கு திமுகவிற்கு வெற்றிவாய்ப்பு உள்ளது. ஆனால் சீமான் அதிக வாக்குகள் வெல்ல வாய்ப்புள்ளது என்று நாம் தமிழர் கணித்துள்ளது.