தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இதுவரை வௌியான முடிவுகளின் அடிப்படையில், காலை 10.00 மணி வரையான முடிவுகள்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் – 2021
திமுக -156 இடங்களிலும்,
அதிமுக – 77 இடங்களிலும்,
மநீம – 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.
உடனுக்குடன் தேர்தல் முடிவுகளை பார்வையிட இங்கே அழுத்தவும்