Day: December 18, 2014

 செம்ம ஹேப்பியில் இருக்கிறார் த்ரிஷா. திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் த்ரிஷாவை வாழ்த்து மழையில் நனைக்கின்றனர். த்ரிஷா சினிமாவுக்கு வந்து 12 வருடங்கள் ஆனதுதான் வாழ்த்துக்களுக்குக் காரணம்.…

உடல்ரீதியான பலவீனத்தைவைத்து ‘வீக்கர் செக்ஸ்’ என்று பெண்களைத்தான் சொல்கிறோம். வலிமையான   பாலினமாகக் கருதப்படும்  ஆண்கள்தான்,  புற்றுநோய், சர்க்கரைநோய்,   இதயநோய்   என அபாயகரமான   நோய்களுக்கு     அதிக   அளவில்…

“வரலட்சுமி என் பொக்கிஷம்!”விஷால், பேக் டு ஃபார்ம்; ‘ஆம்பள’, ‘சண்டக்கோழி-2’ எனத் திமிறுகிறார். சரத்தோடு நடிகர் சங்க சண்டை, வரலட்சுமியோடு காதல்(!) என விஷாலைச் சுற்றி எத்தனை…

எங்களை வெளியில் எடுப்பதற்கு பிரதான எதிர்க்கட்சி அவசரப்படுவதன் காரணம், எங்களைப் பயன்படுத்தி இன்னும் சில விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கே ஆகும். அது மிகவும் பிழையானது. அதற்கு நாங்கள் சோரம்…

இலங்கையில் முப்பதாண்டுகால இருண்ட யுகத்திற்கு முடிவுகட்டி, அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள வேளையில், நாடு பின்னோக்கிச் செல்வதற்கு இடமளிக்க முடியாது என்றும் மேலும் வளம் நிறைந்த ஓர் எதிர்காலத்தை நோக்கி…

பாடசாலை மீதான தலிபான் தாக்குதலில் இரு கால்களிலும் குண்டடி பட்ட நிலையில் மரணித்தது போன்று நடித்து உயிர்தப்பியது குறித்து பதின்ம வயது மாணவன் ஒருவன் விபரித்துள்ளான். பெ’hவர்…

சென்னை: காலத்திற்கு தக்கபடி பேஷனும் மாறி வருவது வழக்கம் தான். அதிலும் பெண்களின் உடை மற்றும் ஆபரணங்கள் விசயத்தில் பேஷன் மாறிக் கொண்டிருக்கும். அதுவாக மாறா விட்டாலும்…

நான் இன்னமும் இந்த நாட்டின் 43ஆவது நீதியரசரே. நான் இந்த நாட்டை மிகவும் நேசித்தவள். இப்பொழுதும் நேசித்துக்கொண்டுதான் இருக்கிறேன். இந்த நாட்டுக்கான சேவை தொடரும் என்று முன்னாள்…

ஹைதராபாத்: நடிகர் ராணா தற்போது காஜல் அகர்வாலை காதலிப்பதாக தெலுங்கு திரையுலகினர் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். மறுபடியும் முதலில் இருந்தா, டைப் செய்யும் முன்பே கண்ணை கட்டுதே.…

நியூயார்க்: ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளை விட்டு இஸ்ரேல் 2 ஆண்டுகாலத்தில் வெளியேற கெடு விதிக்க வலியுறுத்தும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஜோர்டான் நேற்று தாக்கல் செய்துள்ளது.…

லண்டன் நகரில் மாதமொரு முறை பெண்கள் மாத்திரம் கூடும் இரவு விடுதிதான் ஸ்கர்ட் க்ளப் (Skirt Club). கணவருடன் உறவினை வைத்துக்கொள்ள விரும்பாத பெண்கள் இங்கு கூடி…

இரா­ணு­வத்தால் முக­மாலைப் ­ப­கு­தியில் வைத்து பிடிக்­கப்­பட்ட வேலுப்­பிள்ளை பிர­பா­கரன் ஆகிய எனது கண­வரை இது­வரை காண­வில்லை என அவ­ரது மனை­வி­யான பி. பாலேஸ்­வரி சாட்­சி­ய­ம­ளித்தார். வவு­னியா மாவட்­டத்­திற்­கான…

பெஷாவரில் பள்ளிக்கூட தாக்குதலில் இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தத் தாக்குதலில் 132 குழந்தைகளும் 9 ஊழியர்களும் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் சவப்பெட்டிகளின் மீது மலர்கள்…