Month: December 2014

கடலில் விழுந்த ஏர்ஏசியா விமானம் விபத்துக்குள் சிக்குவதற்கு முன்னதாக நம்பமுடியாத அளவு உயரே சென்றுள்ளது என்று ரேடார் தகவல்கள் காட்டுகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தோனேஷியாவின் சுரபவா…

சென்னை: தன் குருநாதர் கே பாலச்சந்தர் வீட்டுக்குப் போய், அவரது இறப்புக்கு துக்கம் விசாரித்தார் நடிகர் கமல் ஹாஸன். ரஜினிகாந்த் – கமல் ஹாஸன் ஆகிய இரு…

நியூயார்க்: பாலஸ்தீனத்தில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வெளியேற வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்துள்ளது. பாலஸ்தீனத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை…

ஒரு பண்டிகை முடிந்த மறுநாளில் இருந்து, மீண்டும் அடுத்த ஆண்டு இந்த பண்டிகை எப்போது வரும்? என்ற ஏக்கம் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. அதிலும், குழந்தைகளுக்கோ… இந்த ஏக்கம்…

கிராமங்களில் வாழ்பவர்கள் தங்களுடன் இருப்பதாகவும், நகரங்களிலேயே எதிரணிக்கு செல்வாக்கு இருப்பதாகவும் அரசாங்கம் ஒரு கட்டுக்கதையை அவிழ்த்து விட்டுள்ளது. இது அப்பட்டமான பொய். கிராமங்களையும், நகரங்களையும் சேர்ந்த…

­ஜ­னா­தி­பதி தேர்­தலில் யாரை ஆத­ரிப்­பது என்­பது பற்றி ஏற்­க­னவே கொள்கை ரீதி­யாக, முடிவு செய்­தி­ருந்த தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு, அதனை இப்­போது அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­வித்­தி­ருக்­கின்­றது. இந்த முடி­வின்­படி பொது…

ஏர் ஏசியா விமான நிறுவனத்திற்கு இது போதாத காலம் என்றுதான் கூற வேண்டும். இந்நிறுவனத்தின் விமானங்கள் அடுத்தடுத்து விபத்துகளை சந்தித்து வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசியாவில் இருந்து…

ஏமாந்த கூட்டங்களாக தமிழர்கள்   இருக்கும்வரை  ஏமாற்றுபவர்களும் (சிங்களவர்கள்)  60 வருடங்கள் மட்டுமல்ல.. இன்னும் …  600  வருடங்கள்   தொடர்ச்சியாக   தமிழர்களை  ஏமாற்றுவார்கள்.  பொன்னாடை போர்த்துவோம்! எங்கள்…

தேசிய பிரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்­வா­னது பின் கதவு கொடுக்கல்  வாங்­கல்­க­ளினால்  தீர்க்­கப்­பட முடி­யாது என்­பதே தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் உறு­தி­யான நிலைப்­பா­டாகும். அது சாத்­தி­ய­மற்­ற­தாகும். அந்த வழியை…

பொலன்னறுவை, கதுருவெல பிரதேசத்தில் இன்று (30) அமைதியின்மை ஏற்பட்டது. பிரசார செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த தேரர்கள் உள்ளிட்ட இரு தரப்பினருக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலன்னறுவை பூலதிஸி…

என் அமைச்சரவையில் உள்ள தமிழ் அமைச்சர்களை கேட்டுப்பாருங்கள் எம்.பிக்களை கேளுங்கள். என்னால் தமிழர்களுக்கு எதிராக நடக்க முடியாது. என் உறவினர் ஒருவர் யாழ்ப்பாணத்தமிழர் ஒருவரை திருமணம் செய்திருக்கின்றார்.…

இலங்கை ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பகிரங்கமாக அறிவித்துள்ளார். வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தமிழ்த்தேசிய…

மும்பை: ஒரு சாதாரண தேன் விளம்பரத்துக்கு படு கவர்ச்சிகரமாக தோன்றி நடித்துள்ளார் மாடல் அழகியும், குத்தாட்ட நடிகையுமான மெளஷமி உதேஷி. நீச்சல் குளத்தில் வைத்து எடுக்கப்பட்ட இந்த…

 சிறிலங்கா அரசாங்கத்தின் கையில் தான் இரத்தக்கறை இருப்பதாகவும், போர் வீரர்களைத் தாம் பாதுகாப்போம் என்றும் தெரிவித்துள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலர் சம்பிக்க ரணவக்க. “விடுதலைப் புலிகளின்…

கோவை: கோவை மாவட்டத்தில் நாளை நடக்க உள்ளதாக கூறப்படும் “கீ”டிரா நிகழ்ச்சி காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மேலைநாட்டு கலாச்சாரம் வேகமாக பரவியுள்ளது. ஆடையை எடுத்துக்கொண்டாலும் சரி,வாழ்க்கை…

ஜகார்த்தா: விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்தவர்களில் 40 பேரின் உடல்கள் சிங்கப்பூருக்கு தென் பகுதியில் களிமன்தன் தீவு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய கடற்படை தெரிவித்துள்ளது.…

கம்பம்: கன்னியாஸ்திரி பட்டம் பெறுவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், இறந்துவிட்டதாக கருதிய காதலனை எதிர்பாராமல் சந்தித்த இளம் பெண் பயிற்சியை துறந்து மணவாழ்வில் புகுந்தார். தேனி…

லண்டன் கட்விக் (Gatwick Airport) விமான நிலையத்திலிருந்து 447 பயணிகளுடன் லாஸ் வேகாஸ் நகருக்குப் புறப்பட்ட போயிங் 747 ரக ஜம்போ விஎஸ்43 விமானம் அதிர்ஷடவசமாக விபத்தில்…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கொழும்பில் தற்போது நடைபெற்றுவரும் ஊடக சந்திப்பில் உரையாற்றும் தமிழ்த்…

சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட மக்களின் காணிகள் மீண்டும் அவர்களுக்கு வழங்கப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதி வழங்கியுள்ளார். அம்பாறை – சம்மாந்துறை…

பெண்ணிற்கு கட்டாய திருமணம் செய்வாங்க…. இங்க தலைகீழா நடக்குற கொடுமையைப் பாருங்கள்.. What Is Love? – An Interesting Tamil Short Film-Must Watch…

ஒரு திரைப்­ப­டத்தின் மூலம் என்ன செய்­யலாம்? ரசி­கர்­களை மகிழ்ச்­சிப்­ப­டுத்­தலாம். சமு­தா­யத்தை அறி­வூட்­டலாம். கலா­சார புரட்­சியை ஏற்­ப­டுத்­தலாம். ஆட்­சி­மாற்­றத்தை சாத்­தி­யப்­ப­டுத்­தலாம். திரைப்படத்தின் மூலம் அணு­வா­யுத யுத்­தத்தை ஏற்­ப­டுத்த முடி­யுமா…

கொடிகாவத்த – முல்லேரியாவ பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன சோலங்கராச்சியின் பாதுகாப்பு அவதான நிலையில் காணப்படுவதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மேற்கொண்ட…

இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கிறது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறி அடங்கிவிடும் மத்தாப்பு போன்றது அது. 20களில் இருக்கும் வாலிபன் உடலுறவு…

சமீபத்தில் நடிகர் விஷால் மற்றும் ஹன்சிகா நடித்து வெளிவரவிருக்கும் ‘ஆம்பள’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டிற்கு நடிகை ஹன்சிகா மஞ்சள் நிற…

ஏர் ஏசியா விமான நிறுவனத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் இந்தோனேசியாவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் தற்போது உயிர் பிழைத்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்ததால், அவர்கள் விமான நிலையத்தில்…

உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்ற மன அழுத்தத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். முதலி கோவிலடி கொக்குவில் பகுதியில்வசிக்கும் யாழ். கொக்குவில்…

ஹன்சிகாவுடன் ஜோடி சேர பயமாகத்தான் இருந்தது. காரணம் அவர் நல்ல வெள்ளை. நான் அட்டகறுப்பு, என்றார் விஷால். ஆம்பள படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஷால் பேசுகையில்,…

அம்பாறைக்கு எரிவாயு கொள்கலன்களை ஏற்றிக் கொண்டு சென்ற லொறியொன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு எல்லை அருகே இன்று அதிகாலை இந்த விபத்து நடைபெற்றுள்ளது.…

நல்லாட்சியை ஏற்படுத்து வதற்காக எங்களோடு இணைந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன் என பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா இன்று திங்கட்கிழமை…

ராஜபக்ச குடும்பம் பெரிய தொகையிலான தங்கத்தை ஜப்பானிய வியாபாரி ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாகவும் தேர்தலில் தோல்வியைத் தழுவினால் நாட்டைவிட்டுத் தப்பியோடுவதற்காக தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் லங்கா…