Day: December 28, 2014

புதுடில்லி:பஞ்சாப் மற்றும் அரியானாவில் செயல்படும், ‘தேரா சச்சா சவுதா’ என்ற மத அமைப்பின் தலைவர் குர்மித் சிங், தன் ஆதரவாளர்களான சாமியார்கள், 400 பேருக்கு, ஆண்களுக்கான கட்டாய…

மூவி­னங்­களும் சம­மாக, பாது­காப்­பாக, மகிழ்­வாக வாழும் சூழ்­நிலை ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். அந்த நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான போராட்­டத்தில் பய­ணிப்­ப­தற்­காக எனது உயிரை துச்­ச­மென மதித்து கள­மி­றங்­கி­யுள்ளேன். எனது உயிர் துறக்­கப்­பட்டு…

பதுளை மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று சந்தித்தார். இன்று முற்பகல் நடைபெறவிருந்த சில தேர்தல் பிரசாரக் கூட்டங்களை இரத்து செய்துவிட்டு…

ஈரான் தான் உருவாக்கிய ஆளில்லா தற்கொலை விமானங்களை வெற்றீகரமாகப் பரிசோதித்துள்ளது. அண்மைக் காலங்களாக ஈரான் தனது ஆளில்லாப் போர் விமானத் தொழில் நுட்பத்தை பெரும் வளர்த்து வருகின்றது.…

பிரபல நடிகை வசுந்தராவின் நிர்வாணப் படங்கள், காதலனுடன் நெருக்கமாக உள்ள படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வட்டாரம், உன்னாலே உன்னாலே, ஜெயம்கொண்டான், தென்மேற்கு பருவக்காற்று, போராளி…

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திலிருந்து காங்கேசன்துறையை நோக்கி யாழ்தேவி இன்று பரீட்சார்த்த சேவையை ஆரம்பித்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் இந்த சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.…

ஏர் ஏசியா விமானம் ஒன்று இந்தோனேசியாவின் சுரபயா நகரிலிருந்து புறப்பட்ட பின்னர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புடன் தொடர்பை இழந்த நிலையில், அதனைத் தேடும் முயற்சிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.…

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் யாழ். இந்துக் கல்லூரி மாணவன் கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். நேற்றுப் பிற்பகல் வெளியாகிய க.பொ.த. உயர்தரப் பரீட்சைப்…

இலங்கையில் இன்னும் சில நாட்களில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கின்ற நிலையில் அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்ளப்போவதாக சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று சனிக்கிழமை கொழும்பில் அறிவித்துள்ளது. கட்சி…

நீங்கள் தனியொரு கட்சிக்குச் சொந்தமாகக் கூடாது. அதன் மூலமாக எங்களின் அன்பை இழந்து விடுவீர்கள் என எச்சரிக்கும் மிரட்டல் கடிதங்கள் ஒரு பக்கம் ஆனால் ரசிகர்களோ ரஜினி…

சேலம்: கள்ளக்காதலன் வீட்டை விட்டு துரத்தியதால், 7 மாத குழந்தையின் வாயில் துணியை திணித்து கொலை செய்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர். சேலம் அம்மாபேட்டை வாய்க்கால்பட்டறை…