ilakkiyainfo

Archive

தலைக்கவசம் அணிந்து திருமண பந்தத்தில் இணைந்த புதுமணத் தம்பதி!

    தலைக்கவசம் அணிந்து திருமண பந்தத்தில் இணைந்த புதுமணத் தம்பதி!

மாலையும் கழுத்துமாக தலைக்கவசம் அணிந்து, இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட புதுமணத் தம்பதிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து, அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பல்வேறு வகையில் விழிப்புணர்வு

0 comment Read Full Article

சஹ்ரானை சந்தித்துள்ளீர்களா? : ஆம் சந்தித்தேன் – சாட்சியத்தில் ஹிஸ்புல்லாஹ்

    சஹ்ரானை சந்தித்துள்ளீர்களா? : ஆம் சந்தித்தேன் – சாட்சியத்தில் ஹிஸ்புல்லாஹ்

2015 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் நாம் மொஹமட் சஹ்ரானை சந்தித்ததாக தெரிவித்த முன்னாள் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ், அவர் அப்போது தீவிரவாதியல்ல நல்ல மதவாதி எனவும் குறிப்பிட்டார். கடந்த ஏப்ரல்

0 comment Read Full Article

சிலைகளை உடைத்துவிட்டு நீங்கள் என்னிடம் வாருங்கள்’ ஸஹ்ரான் சகாக்களிடம் கூறியுள்ளதாக சி.ஐ.டி நீதிமன்றில் தெரிவிப்பு!

    சிலைகளை உடைத்துவிட்டு நீங்கள் என்னிடம் வாருங்கள்’ ஸஹ்ரான் சகாக்களிடம் கூறியுள்ளதாக சி.ஐ.டி நீதிமன்றில் தெரிவிப்பு!

          மாவ­னெல்லை நகரை அண்­மித்த பகு­தி­களில் ஒரே இரவில்  நான்கு இடங்­களில் புத்தர் சிலைகள் அடித்து சேத­மாக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளா­னது, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக கரு­தப்­படும் பயங்­க­ர­வாதி சஹ்ரான்

0 comment Read Full Article

யாழ்.பல்கலை மாணவர்கள் கொலை ; சுருக்கமுறையற்ற விசாரணை நிறைவு – இறுதிக் கட்டளை மாத இறுதியில்

    யாழ்.பல்கலை மாணவர்கள் கொலை ; சுருக்கமுறையற்ற விசாரணை நிறைவு – இறுதிக் கட்டளை மாத இறுதியில்

யாழ்ப; பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் இறுதிக் கட்டளை வரும் 27ஆம் திகதி வழங்கப்படும் என்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று திகதியிட்டது. மாணவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு

0 comment Read Full Article

“அம்மா செஞ்ச தியாகம் போதும்!” – அம்மாவுக்கு இரண்டாவது திருமணத்தை நடத்திய கோகுல்!

    “அம்மா செஞ்ச தியாகம் போதும்!” – அம்மாவுக்கு இரண்டாவது திருமணத்தை நடத்திய கோகுல்!

“அவங்க திருமணத்துக்கு வாழ்த்து சொல்லி நான் போஸ்ட் போட்டதைப் பார்த்துட்டு `ஏன்டா இப்படிப் பண்ணுனன்னு கேட்டாங்க. இது தப்புலாம் இல்லைம்மா.. சந்தோஷமான விஷயம்தான். எல்லோருக்கும் தெரியட்டும்’னு சொல்லவும் சிரிச்சாங்க.” விவாகரத்து ஆன பின்னர் இரண்டாவது திருமணம் செய்யும் பெண்களை இந்தச் சமூகம்

0 comment Read Full Article

தௌஹீத் ஜமாஅத்திலுள்ள சிலர் சட்டத்தை கையில் எடுத்தார்கள்!! – உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி

    தௌஹீத் ஜமாஅத்திலுள்ள சிலர் சட்டத்தை கையில் எடுத்தார்கள்!! – உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி

இலங்கையிலுள்ள தௌஹீத் ஜமாஅத் அமைப்பிலுள்ள சிலர் சட்டத்தை கையில் எடுத்தார்கள் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி தெரிவித்தார். ஏனைய மதங்களை போல முஸ்லிம்களிடையேயும் சில பிரிவுகள் இருப்பதாக கூறிய அவர் ஸஹ்ரான் போன்ற வேறு

0 comment Read Full Article

உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் சிறுவன் கொலை: கள்ளக்காதல் ஜோடிக்கு ஆயுள் தண்டனை

    உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் சிறுவன் கொலை: கள்ளக்காதல் ஜோடிக்கு ஆயுள் தண்டனை

உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த சிறுவனை கொலை செய்த வழக்கில் கள்ளக்காதல் ஜோடிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஓசூர், கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள கே.கொத்தூரைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி கலா (வயது

0 comment Read Full Article

தாஜ்மஹாலை 3 மணி நேரத்திற்கும் மேல் பார்வையிட்டால் அபராதம்

    தாஜ்மஹாலை 3 மணி நேரத்திற்கும் மேல் பார்வையிட்டால் அபராதம்

  ஆக்ராவில் அமைந்துள்ள உலக அதிசங்களில் ஒன்றான தாஜ் மஹாலை பார்வையிட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். இந்நிலையில் தாஜ்மஹாலை அதிக நேரம் பார்வையிடுபர்களுக்கு அபராதம் கேட்படுகின்றது. அதாவது தாஜ்மஹாலை பார்வையிட நாளொன்றுக்கு 50 ஆயிரத்துக்கும்

0 comment Read Full Article

ஏசிக்குள் மூன்று மாதமாக சொகுசாக வாழ்ந்த சாரைப் பாம்பு!!

    ஏசிக்குள் மூன்று மாதமாக  சொகுசாக  வாழ்ந்த  சாரைப் பாம்பு!!

  ஏ.சி. இயந்திரத்துக்குள் 3 மாத காலமாக குடியிருந்த சாரைப் பாம்பை, வனத்துறையினர் லாவகமாகப் பிடித்து காட்டுக்குள் விட்டுள்ளனர். இந்தியாவில் புதுச்சேரி மாநிலம் தேங்காய்திட்டு சாய் ஜீவா சரோஜினி நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை; புதுச்சேரி அரசின் சமூக நலத்துறையில் அலுவலராக பணியாற்றி

0 comment Read Full Article

மதுரை பாடசாலை ஒன்றில் ரயில் வடிவில் வகுப்பறை

    மதுரை பாடசாலை ஒன்றில் ரயில் வடிவில் வகுப்பறை

மதுரையில் செயல்படும் பாடசலை ஒன்று, ரயில் பெட்டி போன்று வடிவமைக்கப்பட்டிருப்பது மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ரயில் நிலையம் அருகில் உள்ள மீனாட்சி பஜாரில் செயல்பட்டு வருகிறது மதுரா கல்லுரி மேல்நிலைப்பாடசாலை. இதே வளாகத்திற்குள், அரசு உதவி பெறும் தொடக்கப்பாடசாலையும் உள்ளது.

0 comment Read Full Article

இலங்கை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்பு? – கோவையில் ஏழு இடங்களில் சோதனை, ஒருவர் கைது

    இலங்கை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்பு? – கோவையில் ஏழு இடங்களில் சோதனை, ஒருவர் கைது

கோவையில் ஏழு இடங்களில் தேசிய புலனாய்வுத் துறையினர், அதிகாலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். இங்குள்ள சில நபர்கள் இலங்கை குண்டு வெடிப்பு குற்றவாளியோடு தொடர்பில் இருந்துள்ளனர் எனவும், தமிழகம் ,கேரளாவில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்த திட்டங்கள் இருப்பதாகவும் புலனாய்வுத் துறை விசாரணையில்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com