இலங்கையில் சினிமா வரலாற்றில் வவுனியா இளையதளபதி விஜய் நற்பணி மன்றத்தின் மாபெரும் மெர்சல் கொண்டாட்டம். வவுனியா இளையதளபதி விஜய் நற்பணி மன்றத்தினரால் மெர்சல் திரைப்படத்தை வரவேற்கும் முகமாக தளபதி விஜய் இன் மிரட்டல் மாஸ் கட்டவுட் வவுனியா வசந்தி திரையரங்கில் வைக்கப்பட்டுள்ளது.