உலகில் எத்தனையோ விதமான கருத்துக்கணிப்புகளை பல நிறுவனங்கள் எடுத்து வரும் நிலையில் அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்று ஒரு வித்தியாசமான கருத்துக்கணிப்பை எடுத்தது.
அது என்னவெனில் எத்தனை பெண்கள் தங்கள் கண்களால் தங்களுடைய “வெஜினா” என்று சொல்லக்கூடிய பெண்ணுறுப்பை பார்த்துள்ளார்கள் என்பதுதான் அந்த கருத்துக்கணிப்பு.
இதற்கு பதிலளித்த 90 சதவீத பெண்கள் இதுவரை தங்கள் வெஜினாவை தாங்கள் பார்த்ததே இல்லை என்று கூறினார்கள். பலர் தங்கள் வயிறு பெரிதாக இருப்பதால் கீழே குனிந்து பார்க்க முடியவில்லை என்றும், ஒருசிலர் அதை பார்க்கவேண்டும் என்று ஒருமுறை கூட தங்களுக்கு தோன்றவில்லை என்றும் கூறினர்.
இந்த கருத்துக்கணிப்புக்கு பின்னர் அந்த நிறுவனத்திற்கு பெண்கள் தங்கள் வெஜினாவை பார்க்கும் ஒரு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்தது,.
இதற்காக இதுவரை தங்கள் வெஜினாவை பார்த்திராத நான்கு பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களை ‘வெஜினா பூத்” என்ற இடத்தில் நிற்கவைத்து அவர்கள் கையில் ஒரு கண்ணாடியை கொடுத்து அதன்மூலம் அவர்கள் தங்கள் வெஜினாவை பார்க்கும்படியான ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.
கண்ணாடியில் முதன்முதலாக வெஜினாவை பார்க்கும்போது அவர்களுடைய முகபாவம் எப்படி இருக்கிறது என்பதை வீடியோ எடுத்து யூடியூபில் பதிவு செய்துள்ளனர்.
இந்த வீடியோவை கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 18 மில்லியன் பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.