Day: June 25, 2014

கனடா மொன்றியலில் நேற்று மாலை 7745 Mountain Sights என்னும் இடத்தில் ஜெயராசன் மாணிக்கராஜா என்பவர் அவரது வீட்டிற்கு பக்கத்தில் குத்தி கொலைசெய்யப்பட்டார் . இவர் மூன்று…

புலிகளுக்கு மூன்று ஆயுதக் கப்பல்களை கொண்டுவந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வவுனியா மேல் நீதிமன்றத்தால் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்ட கனகராஜா ரவிஷங்கர் என்பவரை…

வட்டரக்க விஜித்த தேரர் கைது/ வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழக்கப்பட்டு வந்த பொலிஸ் பாதுகாப்பினை விலக்குவதாக யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் இன்று கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.…

வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கூட்டத்துக்குள் பாயும் வீரர்கள்! 2009-ம் ஆண்டு மே மாதம் நடுப்பகுதியில், இலங்கை முள்ளிவாயக்கால் பகுதியில் முடிவுக்கு வந்தது, விடுதலைப் புலிகள் இயக்கம். யுத்தத்தின்…

திவுலப்பிட்டி, குடாகமவில் பொலிஸ் கான்ஸ்டபிளை கத்தியால் குத்தியதாக கூறப்படும் 19 வயதான இளைஞன், பொலிஸாரின் துப்பாக்கிப்பிரயோகத்தில் பலியாகியுள்ளார். வாழைப்பழக்கடையின் முதலாளியின் மீது குறித்த இளைஞன் கத்தியால் குத்தியதாக…

சென்னை: தன்னை பற்றி வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்று நயன்தாரா எச்சரித்துள்ளார். தமிழ் சினிமாவில் அதிக அளவு காதல் சர்ச்சைகளில்…

இஸ்லாம் அனைவரையும் சகோதரர்களாகக் கருதுகிறது, இஸ்லாம் அடிமைத் தனத்தை ஒழித்தது, விடுதலையை தூண்டியது என்றெல்லாம் பலவாறாக பரப்புரை செய்து வருகிறார்கள் இஸ்லாமிய மதவாதிகள். ஆனால் இஸ்லாம் அடிமைத்தனத்தை…

வடக்­கி­லி­ருந்து  விடு­தலைப்  புலி­கள் விரட்­டி­ய­டித்த போது காத்­தான்­குடி பள்­ளி­வா­சலில் முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்ட போது கடை­ய­டைப்பு   ஹர்த்தால் செய்­வ­தற்கு எவரும் இருக்­க­வில்லை. இன்று ஹர்த்தால் செய்­த­வர்கள் அன்று எங்­கி­ருந்­தார்கள்…

திருடப் போனால் திருட்டோடு நிற்க வேண்டும், அங்கு பேஸ்புக் எல்லாம் பயன்படுத்தினால், சிக்கலில் மாட்டவேண்டியதுதான் ! அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் திருடன் ஒருவன் , திருடிய வீட்டில்,…

நாட்டில் கொலை, கொள்ளை, கற்­ப­ழிப்பு என குற்­றச்­செ­யல்கள் எல்லை மீறிச்­செல்­கின்­றன. அந்­த­வ­கையில் வெளி­நாட்டில் வேலை­வாய்ப்பை பெற்றுத் தரு­வ­தாகக் கூறி பல கோடிக்­க­ணக்கில் பணத்தை கொள்­ளை­ய­டிக்கும் சம்­ப­வங்­களும் பதி­வா­கிய…

டான்ஸ் நிகழ்ச்சியின்போது கன்னட நடிகை ராகினி திவிவேதியின் ஜாக்கெட் கழன்று போய் விட அவரது மேலங்கம் பளிச்சென தெரிந்து அவருக்குப் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விட்டது.கடந்த வருடம்…

துருக்கி கிழக்கையும் மேற்கையும் இணைக்கக் கூடிய ஒரு தேசமாகத் திகழ்கின்றது. தென் கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, வட ஆபிரிக்கா ஆகியவற்றின் நடுவில் துருக்கி இருக்கின்றது. புவியியல்…

நதிகள் உலகின் உயிர் நாடிகள் என்று போற்­றப்­ப­டு­கின்­றன. உலக இயக்­கத்தின் இயந்­தி­ரங்­க­ளான நதி­களில் அமேசன் நதி உல­கிலே இரண்­டா­வது பெரிய நதி­யாகும். இந்நதி கொண்ட பரப்பு 4000…