Day: May 1, 2015

இன்றைய ஹீரோயினுக்கெல்லாம் சவால்விடும் பாட்டியின் அசத்தலான நடனம்…. (வீடியோ) என்னம்மா இப்படி பண்றிங்களேமா(வீடியோ) மூட நம்பிக்கையின் உச்சம் கண்டிப்பாக எல்லோரும் பார்க்கவேண்டிய காணொளி ஓர் பெரிய கொலைக்களத்தை…

சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் இணைந்து இன்று நடாத்திய மேதின…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஹைட்பார்க் மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.

இந்தோனேசியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ரூ சான் ஆகியோரின் உடல்கள் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படுவதற்காக இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளது.…

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த கூட்டுறவு அமைப்புகளும், கூட்டுறவுத் தொழிற்சங்கங்களும் இணைந்து யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமான முறையில் மேதினத்தைக் கொண்டாடியுள்ளன. பல்லாயிரக்கணக்கான கூட்டுறவாளர்கள் இன்று பிற்பகல் 2மணிக்கு…

உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை சிறிலங்காவில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ரம்படகல்ல வித்யசாகர விகாரையில், அமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்திர் சிலையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால…

இரு வருடங்களாக சித்திரவதை செய்யப்பட்டு கழுத்து சங்கிலியால் கட்டப்பட்டு அடிமையாக நடத்தப்பட்ட பெண் பசியைத் தணிவிக்க பொலித்தீனை உண்ட கொடுமை பெண்­ணொ­ருவர் இரு வரு­டங்­க­ளுக்கு மேலாக குடும்­ப­மொன்றால்…

22 வயதான யாழ்ப்பாண யுவதியொருவர் 61வயது தாத்தாவில் காதல் வசப்பட்டு, அவருடன் குடியும் குடித்தனமாக இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கோப்பாயை சேர்ந்த யுவதியும், பளையை சேர்ந்த…

இந்­தோ­னே­ஷி­யாவில் போதைப்­பொருள் கடத்­திய குற்­றச்­சாட்டில் 8 பேருக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­ட­மைக்கு உலகின் பல பாகங்­க­ளி­லி­ருந்தும் கண்­ட­னங்கள் எழுந்­துள்­ளன. (Bali Nine members (top L-R)…

சினிமா நட்சத்திரங்களுக்கு கார்கள் மீது எப்போதுமே தனி கவனம் செலுத்துவார்கள். தங்களது அந்தஸ்தை வெளிப்படுத்தும் விதமாகவும், சொகுசாகவும் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில் தவறில்லை. பொதுவாக,…

சுஷ்மா ராஜ்.. இந்தியா பாகிஸ்தான் படத்தில் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக அறிமுகமாகிறார். பெங்களூர் பொண்ணு. தமிழ் சரளமாகப் பேசுகிறார். பேஷன் டிசைனிங் முடித்த கையோடு, தெலுங்குப் பட…

இது என் பதிவு அல்ல நண்பர்களே, ஆனால் சில உண்மைகள் நம்மவர்களால் மறைக்கப்பட்டு நாம் தவறான வரலாற்றை படிக்கும் நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டு உள்ளோம். இப்பதிவை படிப்பவர்கள்  சில…

தமிமீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு, ஐந்து இலங்கையர்களுக்கு நெதர்லாந்து நீதிமன்றம் 19 மாதங்கள் தொடக்கம் 6 வருடங்களுக்கான சிறை தண்டனை விதித்துள்ளது.…

தூண்டுதல்.. இது இல்லாமல் எந்தக் காரியமும்.. நடக்காது.. காமத்திலும் கூட இந்த தூண்டுதலுக்கு நிறையவே வேலை உண்டு, முக்கியத்துவம் உண்டு. உடல் ரீதியான உறவுகளுக்கு வாய்ப்பில்லாத நேரத்தில்…