Day: October 28, 2015

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்ட விவகாரத்தில், ஒரு தற்காலிக இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. கடந்த 11ஆம் திகதி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 217 தமிழ் அரசியல்…

கோவை: கோவையில் போலீசார் முன்னிலையிலேயே தனியரசு தலைமையிலான கொங்கு இளைஞர் பேரவை அமைப்பை சார்ந்தவர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களோடு பொதுமக்களை விரட்டி விரட்டி தாக்கிய சம்பவம்…

2015ஆம் ஆண்டு தாய்லாந்தில் இடம்பெற்ற அழகிப் போட்டியில் கிரீடம் சூடிய இளம் பெண் குறித்து இந்நாட்களில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த யுவதி வீதிகளை சுத்தம்…

பராகுவே பகுதியில் தண்ணீரில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கிய உருவம் ரத்த காட்டேரி போன்று இருப்பதாக கூறி அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். பராகுவே பகுதியில் தண்ணீரில் மிதந்து…

தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால், தமிழ் கட்சியொன்றின் ஊடாகவே தேர்தலில் போட்டியிட தான் முன்பிருந்தே எதிர்பார்த்திருந்ததாக முன்னாள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா…

நியூயார்க்: அமெரிக்கன் விமான நிறுவனத்தில் ஒரு செல்லப்பிராணி பயணிகள் விமான வரலாற்றிலேயே முதன்முறையாக முதல் வகுப்பிபல் பயணம் செய்த உலகின் அதிக எடைகொண்ட செல்லப்பிராணி நாய்…

இலங்கை தனிச் சிங்கள நாடு என்றால், நாங்கள் சர்வதேசத்தின் ஆதரவுடன் தமிழீழம் அமைப்போம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பாராளுமன்றத்தில்…

வியட்நாம் போரின்போது தென் வியட்நாமில் உள்ள சய்கோன் நகருக்கு அருகிலிருந்த ட்ராங் பேங் கிராமத்தின் குடியிருப்பு பகுதியில் தவறுதலாக வீசப்பட்ட நாபாம் குண்டினால் காயமடைந்த சிறுமி உடைகளை…

இங்கிலாந்தின் டிவோன் பகுதியைச் சேர்ந்த முதியோர் வசிக்கும் காப்பகம் ஒன்றில், ஆண் மற்றும் பெண் என்ற பாகுபாடின்றி வயதானோரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு…

சென்னை, சூளைமேட்டில் 1986ஆம் ஆண்டு ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில், ஈபிடிபி பொதுச்செயலரும், சிறிலங்காவின் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, காணொளித் தொழில்நுட்பம் மூலம் சாட்சியமளிக்கவுள்ளார். 1986ஆம்…

ஜாதி, மதம் என்பது ஓர் பன்னாட்டு நிறுவனத்தில் கடைபிடிக்கப்படும் எச்.ஆர் பாலிசியை போன்றது தான். அவரவர் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் உட்பட்டது தான் ஜாதி, மதம்…

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு கிடைத்த எதிர்க்­கட்சி தலைவர் பதவி என்­பது பிர­த மர் கொடுத்த பிச்சையாகும். அது உரி­மை ­யாகக் கிடைக்­க­ வில்லை எனத் தெரி­வித்த தமிழர்…

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் தற்போதும் பேரம் பேசும் நிலையொன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும்  இவ்வாறான பேரம் பேசல்கள் நல்லாட்சித் தத்துவத்திற்கு ஏற்றதல்ல எனவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்…

கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதியில் இன்று மாலை 6.30 அளவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதுண்ட…