Day: October 3, 2015

செக்ஸ், போதை, சாவு… இவை மட்டுமே அந்தத் தீவிரவாதிகளுக்குத் தெரிந்தவை என்று கொதிக்கிறார் ஐ.எஸ். ஐ. எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்த 18 வயது…

கொட்டதெனியாவ சிறுமி சேயா சதேவ்மி கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன் மற்றும் குடும்பஸ்தரை மினுவாங்கொட பிரதான நீதவான் டி.ஏ…

கொட்­ட­கெத்­தன பெண்­களின் தொடர் படு­கொ­லை­களால் நாட­ளா­விய ரீதியில் பேசப்­ப­டு­கின்ற ஒரு பிர­தேசம். கடந்த 8 வரு­டங்­களில் 17 பெண்கள் கொடூ­ர­மான முறையில் பல்­வேறு வித­மாக கொலை செய்­யப்பட்­டி­ருந்த…

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மிகுந்த ஏமாற்றத்தையும், மன வருத்தத்தையும் அளித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மாதம்…

சீனாவில் உள்ள கன்பியூசியஸ் கோவிலில் அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி (Han-style) 6 ஜோடிகள் இணைந்து குழுவாகத் திருமணம் செய்துகொண்டுள்ளனர். தென் சீனாவின் குவாங்சி சுவாங் அட்டோனோமௌஸ் மாகாணத்தில்…

இறுதி யுத்த காலப்பகுதியில் மனித உரிமைச்சம்பவங்கள் மீறப்பட்டமை அனைவரும் அறிந்த விடயமே எனினும் குற்றவாளிகளை இனங்காண்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுபதும் மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் பெரும்…

நாமக்கல்: என்னுடைய தற்கொலை வீடியோ எனது கையடக்க கணினியில் (டேப்) உள்ளது என்று விஷ்ணுபிரியா எழுதிய மேலும் 2 பக்க கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

யுவதியொருவரை இளைஞர்கள் இருவர் தாக்கும் காணொளியொன்று சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பான உண்மை வெளியாகியுள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு இத்தகவலை…

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நேற்று வரை 38 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன. ஐ.நா மனித உரிமைகள்…

ஜெனிவாவுக்கு   வருகை தந்திருந்த   கூட்டமைப்பு பாராளுமன்ற உறுபினர்களான சுமந்திரன் மற்றும்  சிறிதரன் ஆகிய  இருவரையும்  வழிமறித்து  கடித்து, குதறிய  புலபெயர் தமிழ் மகன். பயத்தில்…

சொற்கள் பொருளழியுங் காலத்தில், பொருள்கோடல் சொற்களை மேலும் பொருளற்றதாக்குகிறது. அது சொற்களின் பெறுமதியைக் கேள்விக்குள்ளாக்குகிறது. மனித உரிமைகள் என்ற சொல்லாடல் இன்றைய உலக அரசியலின் திசைவழியில்…