ilakkiyainfo

Archive

வேலைக்கு சென்ற குடும்பஸ்தர் பரிதாபமாக பலி

    வேலைக்கு சென்ற குடும்பஸ்தர் பரிதாபமாக பலி

வேலைக்குச் சென்ற குடும்பஸ்தர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் மானிப்பாய் நவாலி வடக்கைச் சேர்ந்த சண்முகராஜா அம்பிகைபாலன் (வயது 64) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் சனிக்கிழமை காய்ச்சல் காரணமாக தனியார் வைத்தியசாலையில் மருந்து எடுத்து குணமாகிய நிலையில் நேற்று

0 comment Read Full Article

இலங்கை கனமழை: ஐந்து பேர் உயிரிழப்பு; பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட கோட்டாபய ராஜபக்ஷ

    இலங்கை கனமழை: ஐந்து பேர் உயிரிழப்பு; பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட கோட்டாபய ராஜபக்ஷ

இலங்கையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். 13 மாவட்டங்கள் மழையுடனான வானிலையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. 19,095 குடும்பங்களைச் சேர்ந்த 65,294

0 comment Read Full Article

ஐ.எஸ் அமைப்பு: இராக்கில் மீண்டும் வலிமை பெறுகிறதா?

    ஐ.எஸ் அமைப்பு: இராக்கில் மீண்டும் வலிமை பெறுகிறதா?

இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் ஐ எஸ் குழுவினர், தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள சில பிராந்தியங்களை இழந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது இராக்கில் மீண்டும் வலிமை பெறுகிறது என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஐ எஸ் தாக்குதல்கள் அதிகரிக்கிறது என்றும்

0 comment Read Full Article

’37 வயதாகும் வரை நான் உடலுறவு கொள்ளவில்லை என வருந்துகிறேன்’

    ’37 வயதாகும் வரை நான் உடலுறவு கொள்ளவில்லை என வருந்துகிறேன்’

சராசரியாக ஒருவர் தன் கன்னித்தன்மையை தனது பதின்ம வயதின் இறுதியில் இழக்கிறார்கள். ஆனால் இது எல்லார் விஷயத்திலும் உண்மையில்லை. மனைவியை இழந்த “ஜோசப்” என்ற 60 வயது நபர் இதை பெரும் அவமானத்திற்குரியதாகவும் ஏமாற்றத்திற்குரியதாகவும் உணர்கிறார். இங்கே அவர் தன் கதையை

0 comment Read Full Article

தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்பிய விண்கலம் (காணொளி இணைப்பு)

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்பிய விண்கலம் (காணொளி இணைப்பு)

  போயிங் நிறுவனம் தயாரித்த ‘ஸ்டார்லைனர்’ என்ற விண்கலம் நேற்று அதிகாலை விண்ணுக்கு அணுப்பட்ட நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்பியுள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான நாசாவானது போயிங் நிறுவனத்தின் தாயரிப்பான இவ் விண்கலத்தை சர்வதேச விண்வெளி ஆய்வு

0 comment Read Full Article

தனது வீட்டு வளவுக்குள் வந்த அயல் வீட்டுக் கன்றுக்குட்டியை கல்லால் அடித்துக் கொன்ற இளைஞன்

    தனது வீட்டு வளவுக்குள் வந்த அயல் வீட்டுக் கன்றுக்குட்டியை கல்லால் அடித்துக் கொன்ற இளைஞன்

அயல் வீட்டு பசுக்கன்றுக்குட்டி தனது வீட்டு வளவுக்குள் வந்ததாகத் தெரிவித்து இளைஞன் ஒருவர் அதனை கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.   இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டை அராலி மேற்கு – கோட்டைக்காடு பகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. 33 நாள்களே

0 comment Read Full Article

இந்த ஆண்டில் 350 யானைகள் உயிரிழப்பு!

    இந்த ஆண்டில் 350 யானைகள் உயிரிழப்பு!

இந்த ஆண்டில் யானைகளின் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. மனித-யானை மோதல்கள், இயற்கை காரணங்கள் மற்றும் ரயில்களில் மோதுண்டு ஏற்படும் விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இந்த ஆண்டின் கடந்த 11 மாதங்கள் வரையான காலப்

0 comment Read Full Article

கட்டி வைத்து வாயில் சிறுநீர் கழித்தனர்; காதல் விவகாரத்தால் ஒடிஸா இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்

    கட்டி வைத்து வாயில் சிறுநீர் கழித்தனர்; காதல் விவகாரத்தால் ஒடிஸா இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்

காதல் விவ­கா­ரத்தின் கார­ண­மாக, இளைஞர் ஒருவரைக் கட்டி வைத்து அடித்துத் துன்­பு­றுத்­தி, அவ­ரது வாயில் சிறுநீர் கழிக்­கப்­பட்ட கொடூரம் இந்­தி­யாவின் ஒடிஸா மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது. ஒடிஸா மாநி­லத்தின் ஹூர்டா மாவட்­டத்தில் உள்ள கைபதார் கிரா­மத்தில் இந்த சம்­பவம் நிக­ழ்ந்­துள்­ளது. கடந்த 18ஆம்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

ஆம் , நீ திரும்ப வர வேண்டும், ஏனெனில் கோட்டாபய வீட்டில் கோப்பை , குண்டி கழுவ ஒரு ஆள்...

இந்த குட்டி சாத்தான்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை நான் சொல்ல தேவை இல்லை , இவங்களை ஒரு நாட்டில்...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com