ilakkiyainfo

ilakkiyainfo

திருமண பந்தத்தில் இணைந்த இரண்டு அடி உயரம் கொண்ட நபர்

திருமண பந்தத்தில் இணைந்த இரண்டு அடி உயரம் கொண்ட நபர்
October 08
12:40 2019

இரண்டு அடி உயரமே கொண்ட  புர்ஹான் சிஷ்டி என்பவர் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பஞ்சாபி பாட்டுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகியுள்ளது.

போலியோ பாதிப்புக்குள்ளாகி, வீல் சேரில் வாழ்ந்து வரும் சிஷ்டி, போபோ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகிறார்.

249960_9367822_updates திருமண பந்தத்தில் இணைந்த இரண்டு அடி உயரம் கொண்ட நபர் திருமண பந்தத்தில் இணைந்த இரண்டு அடி உயரம் கொண்ட நபர் 249960 9367822 updatesஓஸ்லோவில் நடைபெற்ற இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவில், பஞ்சாபி பாடலுக்கு போபோ நடனமாடுவதும், போபாவுடன், அவரது மணமகள் செல்பி எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களும் வைரலாகிவிட்டது.

மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், பல்வேறு தொழில்களை தொடங்கி, வெற்றிகரமான தொழிலதிபராக விளங்கும் போபோ, தனது உடல் குறைபாட்டையும் தாண்டி மிக மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். போபோவின் ரசிகர்கள் சுமார் 13 நாடுகளில் இருந்து இவ்விழாவுக்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2019
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

இந்த கோமாளி சர்வ தேசத்துக்கு எதோ செய்தி சொல்வதாக கூறி இந்த தேர்தலில் போட்டியிடடான் , ஆனால் வடகிழக்கு [...]

காஷ்மீர் மக்களை உரிமையுடன் இந்த மோடி ( மோசடி ) நடத்த வேண்டும் , இலங்கை தமிழர்கள் கருணை காட்ட [...]

எந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க ? புலிகள் [...]

17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]

இங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News