ilakkiyainfo

ilakkiyainfo

நாகபூசனி அம்மன் பூஜையில் தோன்றிய பாம்பு; வவுனியாவில் அதிசயம்

நாகபூசனி அம்மன் பூஜையில் தோன்றிய பாம்பு; வவுனியாவில் அதிசயம்
March 30
22:38 2018

வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம் பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தின் பூஜையின் போது பாம்பு ஒன்று தோன்றியுள்ளது.

குறித்த ஆலயத்தில் வருடாந்த கும்பாபிஷேக நிகழ்வு இன்று இடம்பெற்ற நிலையில் ஆராதனையின் போது பாம்பு ஒன்று தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்தில் உள்ள நாகபூசனி அம்மனின் திருவுருவ சிலைக்கு ஆராதனை செய்யும் பொழுதே, திடீரென அங்கு தோன்றிய நாகபாம்பு அம்மனின் சொருபத்தில் ஏறி ஆராதனை முடியும் மட்டும் காட்சியளித்துள்ளது.

மேலும் ஆராதனை முடிந்தவுடன் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றுவிட்டதாகவும் அங்கு சென்ற பக்தர்கள் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தைப் பார்வையிடுவதற்காக பக்தர்கள் பலர் குறித்த ஆலயத்திற்கு இன்றைய தினம் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.700.160.90-2-19  நாகபூசனி அம்மன் பூஜையில் தோன்றிய பாம்பு; வவுனியாவில் அதிசயம் 625

5abdedd51eecc-IBCTAMIL  நாகபூசனி அம்மன் பூஜையில் தோன்றிய பாம்பு; வவுனியாவில் அதிசயம் 5abdedd51eecc IBCTAMIL5abdee393a9d3-IBCTAMIL  நாகபூசனி அம்மன் பூஜையில் தோன்றிய பாம்பு; வவுனியாவில் அதிசயம் 5abdee393a9d3 IBCTAMIL

625.0.560.320.160.600.053.800.700.160.90-4-18  நாகபூசனி அம்மன் பூஜையில் தோன்றிய பாம்பு; வவுனியாவில் அதிசயம் 625

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

எல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]

I want rohyponl tablet [...]

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]

கேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]

குட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News