ilakkiyainfo

ilakkiyainfo

மாணவி சடலமாக மீட்பு:மட்டக்களப்பில் சம்பவம்

மாணவி சடலமாக மீட்பு:மட்டக்களப்பில் சம்பவம்
October 30
12:41 2018

மட்டக்களப்பு,கல்லடி பாலத்திற்கு அருகில் மாணவி ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கல்லடி,உப்போடை பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலையில் உயர்தரம் பயிலும் கரடியனாறு பகுதியை சேர்ந்த  18வயதுடைய மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவி நாவற்குடாவில் உள்ள வீடு ஒன்றில் இருந்து பாடசாலைக்கு சென்றுவருவதாகவும் குறித்த மாணவியை நேற்று காலை முதல் காணாத நிலையில் நேற்று மாலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

sadalam  மாணவி சடலமாக மீட்பு:மட்டக்களப்பில் சம்பவம் sadalam1குறித்த மாணவியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றதடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மற்றும் காத்தான்குடி பொலிஸார் இணைந்து மேற்கொண்டுவருகின்றனர்.

குறித்த மாணவியின் மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Latest Comments

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இலங்கை பத்திரிகைகள்

English News