Day: November 18, 2018

உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 1000 கிலோ நாய்க்கறியை சென்னை எழும்பூர் ரெயில் நிலைய போலீசார் இன்று பறிமுதல் செய்தனர். சென்னை: “பிரியாணி”..…

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை கொன்றது யார்? என இன்னும் இரு நாட்களில் அமெரிக்கா அம்பலப்படுத்தும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். துருக்கி நாட்டு தூதரகத்தில் சவுதி…

நாட்டின் தற்­போ­தைய அர­சியல் குழப்­பங்­க­ளினால், ஐ.தே.க ஆட்­சியைப் பறி­கொ­டுத்­தி­ருந்­தாலும், பேரி­டி­யாக அமைந்­தது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குத் தான். பண்­டா­ர­நா­யக்­க­வினால் உரு­வாக்­கப்­பட்ட ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் எதிர்­காலம் இப்­போது,…

ஆந்திர மாநிலம் திருப்பதியில் காதலித்து ஏமாற்றிய காதலன் மற்றும் அவரது பெற்றோரை செருப்பால் அடித்துத் துவைத்த இளம்பெண் இறுதியில் அந்த காதலனையே திருமணம் செய்துள்ளார். ஆந்திர மாநிலம்…

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை  வாய்மொழி மூலம் நடத்துவது பொருத்தமானதல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் இன்று இடம்பெற்ற பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளின்…

வள்ளியூரை சேர்ந்த உமா என்பவர், நாகர்கோவிலில் இருசக்கர வாகன ஷோரூமில் வேலை பார்த்தபோது, சோதிரி ராஜா என்பவரை 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இரண்டு மாதத்திற்கு…

பாராளுமன்றத்தில் ஒரு நாளைக்கு ஏற்படும் செலவு 2 கோடியே 53 லட்சம் என அங்குள்ள தகவல் அறியும் அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் 95 சபை அமர்வுகள்…

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ராதிகா ஆப்தே, தற்போது படுகவர்ச்சியாக போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டுள்ளார். ராதிகா ஆப்தே இந்தி சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து…

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அன்று இரவு, சிறிலங்கா அதிபர் செயலகத்துக்கு தான் சென்றதை ஒப்புக் கொண்டுள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், அங்கு தேர்தல்கள்…

மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினைப் பெற, ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, எதிரணி உறுப்பினர்களை 3 மில்லியன் அமெரிக்க டாலர் வரையில் விலை பேசி வருவதாக,…

சட்டவிரோதமான முறையில் உரிய பதிவுகளின்றி ஆயுர்வேத சிகிச்சை நிலையம் மற்றும் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த 17 விபச்சார விடுதிகள், நேற்று நண்பகல் 12…

வடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது வர்த்தக நிலையத்திலிருந்த பொருட்களை சேதப்படுத்துயும் வர்த்தக நிலையத்தை அடித்து நொருக்கியும்…

பார்சிலோனா: மொழி, இனம், உருவம் தாண்டி எல்லையில்லாமல் இன்றுவரை நம்மை விழ வைத்து கொண்டிருப்பது பாசம்… இதில் விழுந்துவிட்டால் மனிதன் என்ன? மிருகம் என்ன? ஸ்பெயின் நாட்டில்…

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சுவர் ஏறி குதித்து ஓடினார் என்று ஒரு பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார். தயாரிப்பாளர்…

பாரா­ளு­மன்றம் நாளை திங்­கட்­கி­ழமை பிற்­பகல் 1மணிக்கு சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் மீண்டும் கூட­வுள்­ளது. மூன்­றா­வது அமர்வின் முதல் மூன்று நாட்­களும் பாரா­ளு­மன்றம் போர்க்­க­ள­மாகி இருந்த நிலையில்…

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவு ஆரையம்பதி பாலமுனை – 11 எனும் இடத்தைச் சேர்ந்த ஏ. பௌசுல் அமீன் (வயது 42) என்பவரைக் காணவில்லை…