Day: November 25, 2014

தமிழ் சினி­மாவில் இன்­றைய கால கட்­டத்தில் வளர்ந்து வரும் நடி­கை­களில் ப்ரியா ஆனந்தும் ஒருவர். இவர் தமிழ்­நாட்டு பெண்­ணாக இருந்­தாலும், அமெரிக்காவில் படித்து வளர்ந்­தவர். அடுத்­த­டுத்து…

தான் ஆதரவு வழங்கும் குழு அதிகாரத்தை கைப்பற்றியவுடன் ராஜபக்ஷக்களின் ப(f)யில்களை வெளியில் எடுக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கட்சியை விட்டுச் செல்லும் நபர்களின் ப(f)யில்…

அமைச்சர் மேர்வின் சில்வாவை இனந்தெரியாத இளைஞர் ஒருவர் அச்சுறுத்தி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதிமன்றுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. அமைச்சர் மேர்வின்…

நவம்பர் 25 தொடக்கம் 27ம் திகதிவரை நேபாளத்தில் இடம்பெறவுள்ள 18வது சார்க் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு விஜயம் செய்துள்ளார். காத்மண்டு விமான…

வட மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சயந்தனின் தனிப்பட்ட மெய்பாதுகாவலர் என கருதப்படும் ஒருவர் பாதுகாப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தூர் சந்தியில்…

தங்களை கவனிக்க ஆள் இல்லாததால் ஆத்திரம் திருமணம் செய்ய பெண் பார்த்த தம்பியை கொல்ல முயன்ற சகோதரிகளால் பரபரப்பு சென்னை: தங்களை கவனிக்க ஆள் இல்லாததால், திருமணம்…

நியூஜெர்சி: அமெரிக்காவை சேர்ந்த லிண்டா ஹார்டன்(21) என்ற ஆசிரியை, 16 வயது மாணவனுடன் உடலுறவில் ஈடுபட்டதற்காக அவருக்கு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.…

வயர்லெஸ் (போன்), ஃபயர்லெஸ் (சமையல்), ஜாப்லெஸ் (இளைஞர்கள்),, ஸ்லீவ்லெஸ் (உடை) என்று அனைத்துமே வாழ்க்கையில் ‘லெஸ்’ஸாகி விட்டது. அதுவும் ஆட்டோமொபைல் துறையில் ட்யூப்லெஸ், கீ-லெஸ் என்று பெரும்பாலும்…

ரோம்: இத்தாலியில் 38 நோயாளிகளை விஷம் வைத்து கொலை செய்த நர்ஸை திருமணம் செய்ய பலர் போட்டி போடுகிறார்கள். இத்தாலியில் உள்ள லூகோ நகரைச் சேர்ந்தவர் டேனியலா…

கிழக்கு மாகாண சபையில் நிலவுகின்ற நிர்வாகச் சீர்கேட்டுச் சூழ்நிலை, அரசின் அசமந்தப் போக்கு என்பதனைக் கருத்தில் கொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்   3 கிழக்கு…

கால்பந்தாட்ட நடுவராக இத்தாலியின் பிரபல மொடல் அழகி கிளாடியா களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தாலியின் 32 வயதான முன்னாள் மொடல் அழகி கிளாடியா ரொமானி, கால்பந்து களத்தில்…

பருவக் காதல் பருவ மழையைப் போன்­றது. வண்ண வண்ண ஆடை அணிந்து நெளிவு சுழி­வு­களைப் பார்த்து கண்­ணாடி முன் தான் அழ­காக இருக்கின்றேனா? எனப் பல முறை…

யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை பகுதியில் தமது பாட்டியைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று பேரன்களையும் தலா 40 மணித்தியாலங்கள் சமூக சேவையில் ஈடுபடும்படி மல்லாகம் நீதவான் ஜோய்…

அகமதாபாத்: குஜராத்தில் பாஜக எம்.எல்.ஏ. குடிபோதையில் இருந்த வாலிபர் ஒருவரை இரும்புக் கம்பியால் தாக்கிய வீடியோ இணையதளத்தில் பிரபலமாக உள்ளது. குஜராத் மாநிலம் மோர்பி தொகுதி பாஜக…

இயக்குநர் விஜய்க்கும் நடிகை அமலா பாலுக்கும் நேற்று காலை திருமணம் முடிந்ததுடன், மாலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமலா பால்…