Day: December 13, 2015

மலேசியாவின் முதன்மை விமான நிலையமான கோலாலம்பூர் விமான நிலையத்தில் 3 கார்கோ ஜெட் விமானங்கள் உரிமை கோர ஆளின்றி அநாதையாக நிற்பதால், அதைக் கண்டுபிடிக்க விமான நிலைய…

தனது கணவரை கொலை செய்ய முயற்சித்த பிரித்தானிய பெண்ணொருவர், தனது கணவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாகவும் இதற்காக அவர் குறிப்பொன்றை எழுதி வைத்திருந்ததாகவும் பொய் கூறிய நிலையில்,…

இலங்கை முழுவதுமாக 2265 பேருக்கு எயிட்ஸ் நோய் தாக்கம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நாடு தழுவிய ரீதியில் சுமார் 20 மாணவர்களுக்கு எயிட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு சர்­வ­தேச அளவில் அதி­க­ரித்து வரும் செல்­வாக்கு தமிழர்­க­ளுக்குச் சாத­க­மாக அமையும் என்ற கருத்தை முன்­வைத்­தி­ருக்­கிறார் எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவருமான…

சிறிலங்கா ரக்பி அணியின் முன்னாள் தலைவர் வசீம் தாஜுதீன் கொலை வழக்கில், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சாரதி ஒருவர் கைது செய்யப்படவுள்ளார். இந்தச் சம்பவம்…

மும்பை: தனது முன்னால் காதலி ஐஸ்வர்யாராயைத் தவிர்க்கும் பொருட்டு முகேஷ் – நீதா அம்பானி அளித்த பார்ட்டியில் நடிகர் சல்மான் கான் கலந்து கொள்ளவில்லையாம்.பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில்…

திரு­ம­ண­மாகி ஏழரை வரு­டங்­க­ளான பின்­னரும் தான் கன்­னி­யாக இருப்­ப­தாக தெரி­வித்த பெண்­ணொ­ரு­வ­ருக்கு மால்டா நாட்டின் நீதி­மன்­ற­மொன்று விவா­க­ரத்து வழங்­கி­யுள்­ளது. இப்­பெண்­ணுக்கு 2000 ஆம் ஆண்டு திரு­மணம் நடை­பெற்­றது.…

திருச்சி: திருச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர் மாணவர்கள் இரண்டு பேரின் தலைமுடியைப் பிடித்து இழுத்து அவர்களை காலால் உதைக்கையில் எடுக்கப்பட்ட வீடியோ வாட்ஸ்ஆப்பில் தீயாக…

யாழ்ப்பாணத்தில் காணாமற்போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இன்றைய தினம் 185 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். சாட்சி விசாரணைகளுக்கு இன்று 288 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக…

சிறப்பான எதிர்காலத்திற்காய் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் இலங்கைப் பெண்கள் மீதான துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகங்கள், உயிரிழப்புக்கள் என்பன அண்மைக்காலமாக அதிகளவில் பதிவாகி வருகின்றன. இந்நிலையில், மற்றுமொரு துயரச்சம்பவம்…

நாங்களும் இலங்கைப் பிரஜைகள்தான்! போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில், மோதலின்போது நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள் இன்னும் உடல் ரீதியாக, உளரீதியாக, பொருளாதார…

மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக தாங்கள் நடத்தவுள்ள தாக்குதல் தொடர்பான புதிய வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். சிரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு…

கனடா நாட்டில் குடியேறுவதற்காக முதல் விமானத்தில் வந்து சேர்ந்த சிரியா அகதிகளை அந்நாட்டு பிரதமர், அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் கட்டித்தழுவி வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும்…