ilakkiyainfo

Archive

பொலிஸாரின் செயற்பாட்டால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட இன மோதல்!

    பொலிஸாரின் செயற்பாட்டால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட இன மோதல்!

பாணந்துறை – சரிக்கமுல்ல – திக்கல பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து, அந்த பகுதியில் இன மோதல் ஒன்று ஏற்படும் அச்சம் ஏற்பட்டது. எனினும்  இதன்போது சிறப்பாக செயற்பட்ட பொலிஸார் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரை

0 comment Read Full Article

வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் : சிக்கிய முக்கிய ஆதாரம்

    வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் : சிக்கிய முக்கிய ஆதாரம்

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் நேற்று(20.03) அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாயின் கையடக்க தொலைபேசியினை புலனாய்வு பிரிவினருக்கு வழங்கி பகுப்பாய்வு செய்யுமாறு வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஷான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

0 comment Read Full Article

ஐந்து நாட்களாக தேடப்பட்டுவந்த மாணவன்: கற்குகையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சோகம்

    ஐந்து நாட்களாக தேடப்பட்டுவந்த மாணவன்: கற்குகையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சோகம்

நாவலபிட்டிய மாபாகந்த தோட்டத்தில், ஐந்து நாட்களாகக் காணாமல் போயிருந்த பாடசாலை மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த மாணவரை காணவில்லை என கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

0 comment Read Full Article

விளம்பரங்களை ஒட்டுவதற்கு முற்றாக தடை

    விளம்பரங்களை ஒட்டுவதற்கு முற்றாக தடை

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில், பொது இடங்களில், விளம்பரங்களை ஒட்டுவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக, யாழ்.மாநகர மேயர் இமானுவேல் ஆனால்ட் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை மீறி விளம்பரங்களை ஒட்டும் நிறுவனங்கள் நீதிமன்றங்களில் முற்படுத்தப்படுவார்கள் என்றும், மேயர் எச்சரிக்கை விடுத்தார். யாழ். மாநகர சபையில்,

0 comment Read Full Article

விடுதலைப் புலிகள் காலத்தில் வன வளம் பாதுகாக்கப்பட்டது – மைத்திரிபால சிறிசேன

    விடுதலைப் புலிகள் காலத்தில் வன வளம் பாதுகாக்கப்பட்டது – மைத்திரிபால சிறிசேன

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடந்தபோது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள வனப் பகுதிகள் பாதுகாக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். திம்புலாகலை – வெஹெரகல பகுதியில் இன்று இடம்பெற்ற சர்வதேச வனப் பாதுகாப்பு தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய

0 comment Read Full Article

வீதியில் பெண்ணுக்கு சைகை முறையில் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு ஏற்பட்ட விபரீதம்!

    வீதியில் பெண்ணுக்கு சைகை முறையில் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு ஏற்பட்ட விபரீதம்!

பெண்ணொருவருக்கு கைகள் மூலமாக பாலியல் சேஷ்டைகளை புரிந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, நீதிவான் அவரை விளக்கமறியிலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.   பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பாதசாரி கடவை சமிக்ஞை விளக்கில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவரின் வாகனத்தை

0 comment Read Full Article

இத்தாலியில் பயங்கரம்: 51 பள்ளிக்குழந்தைகள் கடத்தப்பட்டு, கொளுத்தப்பட்ட பேருந்து – குடியேறி பிரச்சனை காரணமா?

    இத்தாலியில் பயங்கரம்: 51 பள்ளிக்குழந்தைகள் கடத்தப்பட்டு, கொளுத்தப்பட்ட பேருந்து – குடியேறி பிரச்சனை காரணமா?

இத்தாலியில் மிலன் நகர் அருகே 51 பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, அதன் ஓட்டுநரால் கடத்தப்பட்டது. பின்னர் அந்த ஓட்டுநர் பேருந்துக்கு தீ வைத்துள்ளார். பேருந்தில் உள்ள சில குழந்தைகள் அவர்களின் இருக்கையோடு கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், பேருந்தின் பின்புறம்

0 comment Read Full Article

திருமண பேச்சுவார்த்தையில் விரக்தி அடைந்த மேற்கொண்ட விபரீத முடிவு….!

    திருமண பேச்சுவார்த்தையில் விரக்தி அடைந்த மேற்கொண்ட விபரீத முடிவு….!

  திருகோணமலை கந்தளாய் பேராறு பகுதியில் நீரிழிவு நோயாளர்கள் உட்கொள்ளும் குளிசைகளை உட்கொண்டு யுவதி ஒருவர் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த யுவதி இன்று அதிகாலை நித்திரை விட்டெழுப்பாத

0 comment Read Full Article

இலங்கை பாணந்துறையில் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல்

    இலங்கை பாணந்துறையில் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல்

பாணந்துறை – சரிக்கமுல்ல – திக்கல பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து, அந்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாணந்துறை பகுதியில் நேற்றிரவு இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டிருந்ததாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. வாகன

0 comment Read Full Article

ரௌடி பேபிக்கு குத்தாட்டம் போட்டு சிக்கலில் மாட்டிக்கொண்ட நவ்யா…

    ரௌடி பேபிக்கு குத்தாட்டம் போட்டு சிக்கலில் மாட்டிக்கொண்ட நவ்யா…

மாரி 2 படத்தில் இடம்பெற்றுள்ள ரௌடி பேபி பாடலுக்கு மலையாள நடிகை நவ்யா நாயர் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர்,

0 comment Read Full Article

கொழும்பு – கண்டி பிரதான வீதி விபத்தில் இருவர் பலி;8 பேர் காயம

    கொழும்பு – கண்டி பிரதான வீதி விபத்தில் இருவர் பலி;8 பேர் காயம

கொழும்பு – கண்டி பிரதான வீதி, கேகாலை – கரடுபன சந்தியில், இன்று பகல் இடம்பெற்ற விபத்தில், இருவர் பலியாகியுள்ளனர். அத்துடன் படுகாயமடைந்த எண்மர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த காரும் கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இலங்கை

0 comment Read Full Article

சிறிலங்கா மீண்டும் மோதல்களுக்குள் சிக்க நேரிடும் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை

    சிறிலங்கா மீண்டும் மோதல்களுக்குள் சிக்க நேரிடும் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை

இனப்போரின் இறுதிக்கட்டங்களில் நிகழ்ந்த மோசமான குற்றங்களுக்கு தீர்வு காணப்படாவிடின் சிறிலங்கா மீண்டும் மோதல்களுக்குள் சிக்க நேரிடும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் எச்சரித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று சிறிலங்கா தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து

0 comment Read Full Article

கனடாவில் காணாமல் போயுள்ள தமிழர்! அவசர உதவி கோரும் ரொரன்டோ பொலிஸார்

  கனடாவில் காணாமல் போயுள்ள தமிழர்! அவசர உதவி கோரும் ரொரன்டோ பொலிஸார்

கனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ரொரன்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். 59 வயதான பேரின்பநாதன் மாணிக்கம் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். அவரை கண்டுபிடிக்க உதவுமாறு ரொரன்டோ

0 comment Read Full Article

கமலின்’ கூட்டணிக் கட்சி சார்பில் நிற்கும் பவர் ஸ்டார்.. தேர்தலுக்கு வந்த சோதனையா?

  கமலின்’ கூட்டணிக் கட்சி சார்பில் நிற்கும் பவர் ஸ்டார்.. தேர்தலுக்கு வந்த சோதனையா?

மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் நிற்கவுள்ளதாக தெரிவித்திருந்த கமல், அதற்கான அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளார். முன்னதாக, கமல்ஹாசன், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

0 comment Read Full Article

இலங்கையில் தூக்கு தண்டனை நிறைவேற்றும் பணிக்கு விண்ணப்பித்த அமெரிக்கர்

  இலங்கையில் தூக்கு தண்டனை நிறைவேற்றும் பணிக்கு விண்ணப்பித்த அமெரிக்கர்

இலங்கையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு விண்ணப்பித்துள்ள அமெரிக்கரை, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் போவதில்லை என்று, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய தெரிவித்தார்.

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com