Day: October 23, 2014

சிரிய நாட்டு முதியவர் ஒருவர் விபசார குற்றச்சாட்டுக்கு உள்ளான தனது மகளை கல்லெறிந்து கொல்லும் திகதி குறிப்பிடாத வீடியோ ஒன்றை இஸ்லாமிய  தேசம் (ஐ.எஸ்.) குழு வெளியிட்டுள்ளது.…

ஜனாதிபதி  மகிந்தவின்   அன்மைய  கருத்துக்கள்,  புலம்பெயர் தமிழர்களின்  நிலைப்பாடு..,  தமிழீழ கோரிக்கை.. கூட்டமைப்பின்  நிலைப்பாடு  பற்றி   சம்பந்தர் அளித்த  ஆக்கிரோசமான  பதில்கள்

‘வடபகுதியில் தேர்தலை பகிஸ்கரித்த  படியாலேயே தமிழ் மக்களுக்கு இந்த அழிவு ஏற்பட்டது. இத்தவறை திரும்பவும் செய்யாதீர்கள்’ லண்டனில் புலி ஆதரவாளர்களுக்கு ரணில்… “எல்ரிரிஈ வடபகுதியில் தேர்தலைப் பகிஸ்கரித்த…

மகனை வாளால் வெட்ட வந்தவர்களிடமிருந்து மகனை பாதுகாக்கச் சென்ற தந்தை வாள்வெட்டுக்கு இலக்காகிய சம்பவம் யாழ்ப்பாணம், கந்தோரடையில் புதன்கிழமை (22) இரவு இடம்பெற்றதாக சுன்னாகம் பொலிஸார் வியாழக்கிழமை…

‘ஈழத்தைக் கைவிட்டால், ஜனா­தி­பதி முறை­மையை ஒழிக்­கத் ­தயார்’…’ என ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கூறு­கின்றார். இலங்­கை­யில் ­ஈ­ழத்­தைப்­பற்றி பேச­மு­டி­யா­த­வாறு, 83 இல் கொண்­டு­வ­ரப்­பட்ட 6 ஆவது…

கத்தி படத்தில் வரும் பிரச்சனைகளுக்காக போராட வேண்டிய அரசியல்வாதிகள் அந்த படத்தை எதிர்த்து போராடுகிறார்கள் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா உள்ளிட்டோர்…

ஒட்டாவா: கனடாவில் தனியார் நிறுவன லாக்கர் ஒன்றில் ஆறு குழந்தைகளின் பிணம் மீட்கப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டின் வின்னிபெக் பகுதியில் இயங்கி வரும்…

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 14 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் இறந்து கிடந்தார். உடலில் காயங்களுடன்…

ஸ்டாக்ஹோம்: சுவீடன் அருகில் கடல் பகுதியில் மர்ம நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று சுற்றித் திரிந்ததை அடுத்து அந்நாட்டு கடற்படை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும்…

நானும், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனும் , கிளிநொச்சி  நீச்சல் தடாகத்தில் நீச்சலடித்து குளித்து ஜலக்கிரீடை செய்தோம் என கடந்த 2010ம் வருட  ஜனாதிபதி தேர்தலின் போது நாடு முழுக்க…

சொத்­துக்­கு­விப்பு வழக்கில் பிணை பெற்று பெங்­களூர் பரப்­பன அக்­ர­ஹாரா சிறை­யி­லி­ருந்து விடு­த­லை­யான ஜெய­ல­லிதா, அக்­டோபர் 18-ஆம் திகதி மாலை சரி­யாக 6 மணிக்கு போயஸ் கார்டன் வீட்­டுக்குள்…