ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Monday, May 23
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»வெளிநாட்டு செய்திகள்»அமெரிக்காவிற்கு சவால் விடும் ஈரானின் காலிஜ் ஃபார்ஸ் (Khalij Fars) ஏவுகணைகள்
    வெளிநாட்டு செய்திகள்

    அமெரிக்காவிற்கு சவால் விடும் ஈரானின் காலிஜ் ஃபார்ஸ் (Khalij Fars) ஏவுகணைகள்

    adminBy adminSeptember 13, 2014No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    சீனாவும் ஈரானும் அமெரிக்கக் கடற்படையால் அதிகம் அச்சுறுத்தலுக்கு உள்ளான இரு நாடுகளாகும். இரு நாடுகளும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றன.

    அமெரிக்கக் கடலாதிக்கத்திற்கு ஈரானின் பதிலடியாக அமைந்தவை காலிஜ் ஃபார்ஸ் (Khalij Fars) எனப்படும் கப்பல்-எதிர் எறியியல் ஏவுகணைகளாகும் (anti-ship ballistic missile) இவை சுருக்கமாக AShBM என அழைக்கப்படுகின்றன.

    strait-of-hormuz-2

    உலக எண்ணெய் விநியோகத்தின் முதல்தரத் திருகுப் புள்ளியாக (chokepoint) ஈரானை ஒட்டிய ஹோமஸ் நீரிணை அமைந்துள்ளது. உலக எரிபொருள் வர்த்தகத்தின் இருபது விழுக்காடு ஹோமஸ் நீரிணையூடாக நடைபெறுகின்றது.

    இந்த நீரிணையை தனது முழுக் கட்டுப் பாட்டில் வைத்திருக்க ஈரான் நீண்ட காலமாக முயன்று வருகின்றது. 35மைல் அகலமான ஹோமஸ் நீரிணை உலகின் கப்பல் போக்குவரத்திற்கு மிகச்சிரம்மான கடல் பகுதிகளில் ஒன்றாகும்.

    2007-ம் ஆண்டு ஜனாரி 1ஒ-ம் திகதி அமெரிக்க நீர்மூழ்கிக்கப்பலான USS Newport ஒரு ஜப்பானிய நீர் மூழ்கிக் கப்பலுடன் மோதிக் கொண்டது. 2009-ம் ஆண்டு மார்ச் 20-ம் திகதி அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றும்  (USS New Orleans) நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றும்(USS Hartford) மோதிக் கொண்டன.

    1988 ஏப்ரில் மாதம் அமெரிக்கப் போர்க்கப்பலான USS Samuel Roberts ஒரு கடற்கண்ணியில் மோதுண்டதைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் ஒரு நாள் கடற்போர் நடந்தது.

    khalij_farsஈரான் ஹோமஸ் நீரிணையை மூடிவிடப்போவதாகப் பல தடவைகள் மிரட்டியதுண்டு. அதற்கு அதனை மூடும் படை வலு இருந்ததில்லை.ஆனால் ஈரான் தன் படைவலுவை அதிகரிக்கப் பலகாலமாக பல வழிகளில் முயன்று வருகின்றது. அந்த முயற்ச்சியின் ஒரு அம்சமே காலிஜ் ஃபார்ஸ் (Khalij Fars) எனப்படும் கப்பல்-எதிர் எறியியல் ஏவுகணைளின் உற்பத்தியாகும்.

    தரையில் இருந்து கடலுக்குள் ஏவக் கூடிய காலிஜ் ஃபார்ஸ் ஏவுகணைகள் ஈரானின் ஃபட்டா-110 (Fateh-110 tactical ballistic missile)இன் மேம்படுத்தப் பட்ட வடிவமாகும்.

    6_920328_L600

    Khalij-e Fars ASBM triple launcher
     

    இவற்றால் இலத்திரனியல் இலக்குத் தேடும் முறைமை உண்டு (electro-optical (EO) seeker) இவற்றால் 650 கிலோ எடையுள்ள குண்டுகளைத் தாங்கிக் கொண்டு 300 கிலோ மீட்டர்வரை பாய முடியும். இவற்றைக் கொண்டு ஈரானால் ஹோமஸ் நீரிணையிலும் பாரசீக வளை குடாவிலும் எந்த ஒரு இடத்தையும் தாக்க முடியும்.

    இவற்றால் வளைகுடாப் பிராந்தியத்தில் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்களைத் தாக்க முடியும். ஈரானின் மற்ற ஏவுகணைகளுடன் ஒப்பிடுகையில் காலிஜ் ஃபார்ஸ் ஏவுகணைகள் இடைமறித்துத் தாக்குவதற்குச் சிரமமானவையாகும்.

    குறுகிய கடற்பரப்பு என்பதால் ஹோமஸ் நீரிணையில் ஏவுகணை எதிர்ப்பு முறைமையை செயற்பட வைப்பது சிரமமாகும்.

    அமெரிக்கா தான் உருவாக்கிக் கொண்டிருக்கும் ஏவுகணை எதிர்ப்பு லேசர் துப்பாக்கிகளை வளைக் குடாவில் நிறுத்துமா?

    Iran puts in operation Hawk and Skyguard missile simulator systems

    Khalij Fars_missiles_040712Iranian Army’s Khatam al-Anbiya Air Defense Base has started using home-made simulators for Hawk and Skyguard air defense missile systems, Iran’s IRNA news agency reported on Jan. 28.

    Commander of Khatam al-Anbia Air Defense Base, Farzad Esmaili attended the inauguration ceremony held on Jan. 28 at the base’s university.

    The simulator systems have been developed by experts of the Khatam al-Anbiya Air Defense Base, the report said.

    In recent years, Iran has made great achievements in its defense sector and has attained self-sufficiency in producing essential military equipment and systems. Tehran established an arms development program during the Iran-Iraq war in the 1980s to counter the weapons embargo imposed on it by the U.S. and its Western allies.

    Since 1992, Iran has manufactured its own tanks, armored personnel carriers, missiles, radars, boats, submarines and fighter planes. Iran also unveiled its first domestically-manufactured long-range Unmanned Aerial Vehicle (UAV) in 2010.

    Tehran has repeatedly assured other nations that its military might poses no threat to other countries since the Islamic Republic’s defense doctrine is based entirely on deterrence.

    Post Views: 337

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin

    Related Posts

    யுக்ரேன் போர்: மேற்கு நாடுகளில் தடைவிதிக்கப்படும் ரஷ்ய பெரு முதலாளிகள் துபாயில் புகலிடம் தேடுவது ஏன்?

    May 12, 2022

    `எங்களுக்கு மரணமும் சிறையும் காத்திருக்கின்றன..!” – உக்ரைன் கடற்படை உருக்கம்

    April 13, 2022

    இரசிய விமானங்களுக்கு சவாலான Starstreak ஏவுகணைகள்

    April 11, 2022

    Leave A Reply Cancel Reply

    September 2014
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
    « Aug   Oct »
    Advertisement
    Latest News

    May 23, 2022

    வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் மணமக்கள் உருவம் பொறித்த சிறுமுகை பட்டு

    May 23, 2022

    எரிபொருள் கிடைக்காமையால் பறிபோனது 2 நாட்களேயான சிசுவின் உயிர்

    May 23, 2022

    மட்டு போதனா வைத்தியாலை விடுதியில் தங்கி சிகிச்பெற்றுவந்த நபரொருவர் தற்கொலை

    May 23, 2022

    இலங்கை நெருக்கடி: இந்தியா இதுவரை இலங்கைக்காக செய்த உதவித் திட்டங்கள் – ஒரு பார்வை

    May 23, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • (no title)
    • வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் மணமக்கள் உருவம் பொறித்த சிறுமுகை பட்டு
    • எரிபொருள் கிடைக்காமையால் பறிபோனது 2 நாட்களேயான சிசுவின் உயிர்
    • மட்டு போதனா வைத்தியாலை விடுதியில் தங்கி சிகிச்பெற்றுவந்த நபரொருவர் தற்கொலை
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version