இலங்கை வடக்கு மாகாண தேர்தலின்போது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதர் ரூ.10 கோடியே 20 லட்சம் தேர்தல் நிதியாக வழங்கியதாக ஒரு இணையதள பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றது. விக்னேஸ்வரன் அந்த மாகாணத்தின் முதல்–மந்திரியாக பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், இலங்கை தமிழர்களுக்கு சொந்தமான ‘ஆசியன் டிரிபூன்’ என்ற இணையதள பத்திரிகை ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாண தேர்தலில் யாழ்ப்பாணத்தில் உள்ள முன்னாள் இந்திய தூதர் மகாலிங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தேர்தல் நிதியாக ரூ.10 கோடியே 20 லட்சம் வழங்கினார்.
அந்த கூட்டமைப்பின் ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா ரூ.20 லட்சம் என்ற கணக்கில் இந்த தொகை வழங்கப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் ஆர்.சம்பந்தன், இலங்கை தமிழ் அரசு கட்சி செயலாளர் மாவை சேனாதிராஜா, ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ் ஈழ விடுதலை அமைப்பு (டெலோ) செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்த பெருந்தொகையை வாங்கினார்கள்.
ஆனால் அவர்கள் இந்த தொகையை அனைவருக்கும் சமமாக பிரித்து கொடுக்காமல், பெரும் பகுதி பணத்தை தாங்களே எடுத்துக்கொண்டார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்களை தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சிலர் தெரிவித்ததாக கூறியுள்ள அந்த செய்தியில் அவர்களது பெயர்கள் வெளியிடப்படவில்லை.
அதேபோல மேற்கு பகுதியில் உள்ள தமிழ் அமைப்புகள் ரூ.5 கோடியே 70 லட்சம் தேர்தல் நிதியாக வழங்கியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
Indian Consul General V.Mahalingham paid Rs.102 million election fund to TNA as election fund
V.Mahalingham – Former Indian Consul General in Jaffna (File Photo)
Latest reports reveals that Mr. V.Mahalingham, former Consul General of India in Jaffna paid Rs. 102 million (onehundred and two million rupees) as election fund to be paid Rs. 2 million for each of the TNA candidates who contested on the Ilankai Tamil Arasu Kadchchi ticket. V.Mahalingham – Former Indian Consul General in Jaffna (File Photo)
Furthermore reports revealed that Tamil Diaspora groups in the West gave a total of Rs.57 million as election fund to the TNA when it contested the Northern Provincial Council elections.
According to TNA sources who wishes to remain anonymous told Asian Tribune that the hot cash of Rs.102 million was collected by President of the Tamil National Alliance R.Sampanthan, Secretary to the Ilankai Tamil Arasu Kadchchi Mavai Senathirajaj, Suresh Premachandran leader of the Eelam People’s Revolutionary Front (EPRLF) and Selvam Adaikalanathan of Tamil Eelam Liberation Organization (TELO).
Furthermore, it was learnt the money given by the Indian Consul General was agreed and split by the constituent parties of TNA except for Anansangarees Tamil United Liberation Front and that of PLOTE led by Dharmalingham Siddharthan , according to the number of candidates each party nominated to contest on the Ilankai Tamil Arasu Kadchchi ticket.
When Asian Tribune contacted V.Anandasangaree about the money he received as election fund from the TNA, he said that he received Rs.6 lakhs only from them, at the rate of Rs.2 lakhs for him and two lakhs each to his two candidates who contested in Kilinochchi as well as in Mullaitivu.
In the meantime when Asian Tribune contacted a few TELO candidates who contested in the last Northern Provincial Council elections, one of them said that he barely received Rs.one hundred thousand, another candidate Rs.Two hundred thousand and only one candidate was given Rs.three-hundred thousand.
It was very intriguing to note that the larger portion of the money donated by Mr. V. Mahalingham as well as by the Tamil diaspora were swindled and pocketed by the leaders of the TNA.
According to an information, when Mahalingham had a personal chat with one of the elected councilors of TNA, he was told by that particular Councilor that he only received Rs.200,000 .
Asian Tribune learnt that particular candidate was not from the Ilankai Tamil Arasu Kadchchi.
The sources told Asian Tribune that candidates from the Ilankai Tamil Arasu Kadchchi were given Rs.900, 000 (nine hundred thousand) each.
The TNA leadership also collected more than Rs.35 million from local supporters in the Jaffna peninsula, as well as from those in the South of Sri Lanka.
Important question raised was how TNA was able to bring in Rs. 57 million given by the Tamil diaspora in the West especially from a section o Tamil Diaspora living in Canada, Australia, United Kingdom, Denmark, Norway, France, Germany and Switzerland?
Another question was how V.Mahalingham was able to pay Rs. One hundred and two million in hot cash?
– Asian Tribune –