Day: April 1, 2016

சில வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சர் சரத்பொன்சேகா, யுத்தம் நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்ட மே 19 அன்று, பிரபாகரன் உயிருடன் இருநprabததாக தெரிவித்திருக்கின்றார். 2009இல்…

சுவிட்சர்லாந்து நாட்டில் பல்வேறு கொள்ளைகளில் ஈடுபட்ட வாலிபர்களை பொலிசார் கைது செய்துள்ளதை தொடர்ந்து, கொள்ளைக்கான காரணத்தை கூறி பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். சுவிஸின் சூரிச் நகரில் கடந்த…

சூனியக்காரன் என நினைத்து பச்சிளம் ஆண் குழந்தையை பெற்றோர் விட்டுச் சென்றுவிட்டதால், இறக்கும் நிலையில் இருந்த அந்த குழந்தைக்கு சமூக சேவகி ஒருவர் செய்த உதவி தற்போது…

“நாள்ளொரு  வண்ணமும்  பொழுதொரு மேனி” யுமாக  நமது புலம்பெயர்  தமிழர்கள் முன்னேறிக்கொண்டு வருகிறார்கள்.  அதுவும் சுவிஸ்நாட்டில் வாழும்  தமிழர்கள்தான்  பல  முன்னேற்றகரமான  செயல்களை செய்வதில் முன்னணியில்  நிற்கிறார்கள்.…

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பிணை…

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் 12 ஆவது சந்தேக நபரான முதியவர் ஒருவரும் கைது செய்யப்பட்டு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். வித்தியா…

உலகக் கிண்ண இருபதுக்கு – 20 அரையிறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றதன் அந்த அணி வீரர்கள்…

உலகை அச்சுறுத்தும் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் தலைவர் அல் பக்தாதி வெறும் ஒரு சாதாரண குடும்பஸ்தராகவே இருந்தார் என அவரது முன்னாள் மனைவி தெரிவித்துள்ளார். இது குறித்து அல்…

12 அமைச்­சர்கள் மற்றும் எம்.பி.க்களின் பெயர்­களில் மது­பா­ன­சா­லை­க­ளுக்­கான அனு­மதிப் பத்­தி­ரங்கள் உள்­ள­தா­கவும் அவ்­வாறு அனு­ம­திப்பத்­திரம் பெற்­றுள்­ள­வர்­களின் பெயர் விப­ரங்­களை அடுத்த அமைச்­ச­ரவைக்கூட்­டத்தில் வெளியிடுமாறும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன…

ஒருமாதகால இரகசிய நடவடிக்கைகளின் பின்னரே, சாவகச்சேரி மறவன்புலவுப் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். குண்டுகளில் இரண்டு குண்டுகள், பாரிய அனர்த்தங்களை…

மருத்­து­வ­ம­னைக்கு உயி­ரி­ழந்த நிலையில் கொண்டு வரப்­பட்ட கர்ப்­பிணிப் பெண்­ணொ­ரு­வரை ஏற்று அவ­ரது வயிற்­றி­லி­ருந்த இரட்டைக் குழந்­தை­களை பிர­ச­விக்கச் செய்­வ­தற்கு மருத்­து­வ­மனை மறுத்­த­தை­ய­டுத்து, அந்தப் பெண்ணின் உற­வினர் ஒருவர்…

நமது உடல் கொலஸ்ட்ரோலைத் தன்­னி­லி­ருந்தே உற்­பத்தி செய்து கொள்­கி­றது. நம் கல்­லீரல் நாளொன்­றுக்குச் சுமார் 1000 மில்­லி­கி­ராம்கள் வரை கொலஸ்ட்ரோலை உற்­பத்தி செய்­கி­றது. கல்­லீ­ரலும் மற்ற செல்­களும்…

ஈ.பி.ஆர்.எல்.எஃப். மீது புலிகள் தடைவிதிக்க முன்னர் மேலும் சில சம்பவங்கள் நடைபெற்றன. யாழ்ப்பாணம் தீவுப்பகுதியில் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலர் சென்று கொண்டிருந்தனர். அச் சமயம் கண்ணி…