Day: April 22, 2016

அமெரிக்காவின் 20 டாலர் நாணயத் தாளில் முதல் முறையாக ஆப்ரிக்க-அமெரிக்க கறுப்பினெப் பெண்மணி ஒருவரின் படம் இடம்பெறவுள்ளது. அந்தப் பெருமையை பெற்றுள்ளவர் ஹாரியட் டப்மேன். அவ்வகையில் ஒரு…

தனது கள்ளக் காதலனுடன் இருந்த மனைவியைப் பிடித்த கணவன் தன் ஆத்திரம் தீரும் வரை கொடுக்கும் தண்டனையைப் பாருங்கள். வேலைக்கார பெண்கள் கொலை செய்த சம்பவம் -…

பாரீஸ்: பிரான்ஸில் பார் உரிமையாளரான பெண் ஒருவர் துப்பாக்கியுடன் வந்த திருடனை துணிச்சலாக அடித்து விரட்டியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பிரான்ஸின் நார்மன்டி பகுதியில் பார் ஒன்றை…

14 வயதுடைய இரட்டைச் சகோதரிகளை தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை முந்தலம் பொலிஸார் கைது செய்துள்ளனர். முந்தலம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மஹகும்புக்கடவல…

இலங்­கை­யி­லி­ருந்து கட­லு­ண­வுகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்­வ­தற்கு விதிக்கப்பட் டிருந்த தடையை ஐரோப்­பிய ஒன்­றியம் நீக்­கி­யது. இந்த அறி­விப்பை கடற்றொழில் நீரியல் வளத்­துறை அமைச்சர் மஹிந்த அம­ர­வீர…

கிளிநொச்சி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 284 சிறுவா்கள் தந்தை அல்லது தாய், அல்லது இருவரையும் இழந்தவா்களாக காணப்படுவதாக மாவட்ட செயலக புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 2014 ஆம்…

பிர­பல ரக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் படு­கொலை விவ­கா­ரத்தில் சாட்­சி­களை மறைத்­தமை தொடர்பில் கைதான முன்னாள் நார­ஹேன்­பிட்டி குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி மீதான வழக்கு விசா­ரணை நேற்று…

மதுரை: மதுரை ஆதீனத்தின் இளவரசராக ஸ்ரீகுமார சுந்தரரை மதுரை ஆதீனம் நியமித்து முறைப்படி நேற்று பட்டம் சூட்டினார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிள்ளையார்பட்டி வை.திருநாவுக்கரசரை, 38,…

கடந்த, 2012ல் வெளிவந்த தட்டத்தின் மறையத்து என்ற மலையாளப் படத்திற்காக, இவருக்கு எட்டுக்கும் அதிகமான விருதுகள் கிடைத்தன. தில்லுமுல்லு தமிழ் படத்திற்கு பின், மீண்டும் ஒரு காதல்…

மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ள தனது மெழுகுச்சிலையை பார்வையிட்டார் பிரதமர் மோடி லண்டனுக்கு செல்கிறவர்கள் பார்க்க விரும்பும் இடங்களில் ஒன்று மேடம் துசாட்ஸ் மியூசியம். அங்கு…