Day: April 25, 2016

இந்தியா போன்ற மிகப்பழமையான வரலாறு கொண்ட மிகப்பெரியதொரு நாட்டில் ரகசியங்களுக்கும், காலத்தால் மறைந்துபோன, வேண்டுமென்றே மறைக்கப்பட்ட ரகசியங்களுக்கும் குறையே இல்லை. அப்படிப்பட்ட இடங்களில் ஒன்று தான் ராஜஸ்தான்…

வித்தியாவின் வழக்கை திசை திருப்புவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவினர் பெய்யான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று  ஊர்காவற்றுறை  நீதவான் நீதிமன்ற  நீதவான் வை.எம்எம்.ரியால் குற்றம் சாட்டியுள்ளார். இவ்வாறு…

சுவிட்சர்லாந்து நாட்டில் பாலியல் தொழிலை அரசாங்கமே ஏற்று நடத்தும் வகையில் ஒரு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என கவுன்சிலர் ஒருவர் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார். சுவிட்சர்லாந்து…

இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சிமுறை பற்றி பேச்சு நடத்துவதற்கு கூட ஆளும் பிரதான கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாரில்லை என்று அக்கட்சி கொழும்பில் இன்று…

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி, தனக்கு அசையா சொத்து எதுவும் இல்லை என்றும், தனது மனைவி மற்றும் துணைவியாருக்கு ரூ. 62.99 கோடி அளவிற்கு சொத்து உள்ளது…

புங்குடுதீவில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், ஆதலால் பெண்கள் வன்முறைச் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க வேண்டாம் எனவும் ஊர்காவற்றுறை பொலிஸார், ஊர்காவற்றுறை நீதிவான் ஏ.எம்.எம்.றியாலிடம் கேட்டுக்கொண்டனர்.…

இந்தியாவில் தமிழக சட்டசபைத் தேர்தலில் மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று தண்டையார் பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல…

காணாமல் போனோரின் உறவுகளைக் கண்டறிவதற்கான விசாரணைகளை நடத்துவதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவினர் இன்று கிளிநொச்சியில் தமது விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலாளர்…

நடிப்பது மட்டுமே நம்ம ஊர் நடிகைகளின் தொழில் கிடையாது. முன்பு போல் அல்லாமல் இப்போது பல நடிகைகள் நடிகர்களுக்கு இணையாகவும், சிலர் அவர்களுக்கு மேலும் கூட கோடிக்கணக்கில்…

அதிமுகவில் சேர்ந்து அரசியல் பணியாற்றப் போகும் நமீதாவுக்கு, அவர் சேர்ந்த முதல் நாளே ரசிகர்கள் ஏகப்பட்ட பட்டப் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்துள்ளனர். நடிகை நமீதா கடந்த சனிக்கிழமையன்று…

தனது முன்னாள் காத­லி­யினால் ஆள் வைத்து கொல்­லப்­ப­ட­வி­ருந்த இளைஞர் ஒருவர், தான் இறந்­ததைப் போல் நடித்ததன் மூலம் முன்னாள் காத­லியின் நட­வ­டிக்­கையை அம்­ப­ல­மாக்­கி­யுள்ளார். பிராட் சதர்லேண்ட்…

யாழ் மாவட்டத்தில் ரவுடித்தனத்திலும் தெருச் சண்டித்தனத்திலும் ஈடுபடும் மாணவர்கள் சிறைத் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். ரவுடித்தனத்தில்…

திருக்­கோவில் தம்­பி­லுவிலில் உள்ள வீட்டில் வைத்து நேற்று காலை இனம் தெரி­யா­த­வர்­க­ளினால் ஜீப் ஒன்றில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட, புனர்­வாழ்வு பெற்று விடு­த­லை­யா­கிய புலி­களின் முன்னாள் அம்­பாறை மாவட்ட…

கிட்டுவின் மன உறுதி. கிட்டுவுக்கு ‘கிரனேட்’ வீச மாத்தையாவால் அனுப்பப்பட்டவர் தற்போது கனடாவில் இருப்பதாக ஒரு தகவல். கிட்டு உயிர் தப்பியபோதும், கிட்டுவுடன் சென்ற அவரது…

இலங்கை இறுதிப் போரில் எரிக் சொல்ஹெய்ம் முன்னெடுத்த முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நிராகரித்திருக்காவிட்டால் பல தளபதிகள் உயிரோடு இருந்திருப்பார்கள் என்று புலிகளின்…