Day: April 24, 2016

எல்­லாமே ஏமாற்றம், எல்­லாமே தோல்வி, எல்­லாமே பிரச்­சி­னை­யென்று சொல்­லு­ம­ள­வுக்கு தமிழ் மக்கள் குறிப்­பாக வடக்கு, கிழக்கு மக்கள் ஏமாற்­றப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள். என்­ப­தற்கு இன்­னு­மொரு உதா­ர­ணந்தான் அர­சாங்கம் கொண்டு…

ரியாத்: சவூதி அரேபியாவில், டிவி ரியாலிட்டி ஷோவிலிருந்து ஒருவரை வெளியேற்றியதை நினைத்து அழுத மனைவியை கணவர் விவாகரத்து செய்து விட்டார். ஷோ முடிந்து ஒரு மாதம் கழிந்த…

கோவில் வளவை துப்புரவு செய்யும் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தினால் படுகாயமடைந்திருந்த பூசகர்களான தந்தையும் மகனும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இதில்…

அமெரிக்காவில் ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில் இரண்டு துண்டுகளாக வெட்டிய மரத்தின் மையப்பகுதியில் பாதியாக அறுபட்ட நிலையில் வெளிப்பட்ட வினோத பாம்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில்…

காலி வந்­து­ரம்ப, பிட்­டி­ஹ­ராவ பிர­தே­சத்தை கடந்த 11 ஆம் திகதி பெரும் அதிர்ச்­சி­யிலும், பர­ப­ரப்­பிலும் ஆழ்த்­திய சம்­பவம் திலினி சுஹா­ஷினி என்ற 17வயது இளம் யுவ­தியின் கொலை­யாகும்.…

ரொரன்ரோவில் இரு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக கைதுசெய்யப்பட்டவர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்ட, ரொரன்ரோவை சேர்ந்த 21 வயதான…

இலங்கையில் தனி ஈழத்தை உருவாக்குவதற்கான முன்னெடுப்புகளை தமது கட்சி தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். தமிழக தேர்தல்…

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, கவரவில தோட்ட 200 ஏக்கர் பிரிவைச் சேர்ந்த எஸ்.வினோதன் என்ற 15 வயது சிறுவன், சாமிமலை ஸ்காபுரோ ஆற்றில் இருந்து நேற்று…

12 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய மூவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கே.ஜெயசீலன் தெரிவித்தார். இச்சம்பவம் நேற்று…

சுவிட்சர்லாந்து  நாட்டில் அதிக மற்றும் குறைந்தளவில் வீட்டு வாடகை கட்டணத்தை வசூலிக்கும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளன. சுவிஸில் உள்ள முக்கிய 15 நகரங்களில் எந்த கட்டணத்தில் வாடகை…